பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


1) வெண் கலிப்பா: கலிக்களை விரவி ஈற்றடி முச் சீரால் 2) 3) 32) 33) 1) 2) 3) 4) முடியும். கலி வெண்பா: வெண் டளை கழுவி ஈற்றடி முச் சீரால் முடியும். பஃருெடை வெண்பா: நான்கடியின் மிக்க பல ٹئےy l9களைப் பெற்றுவரும். கொச்சகக் கவிப்பாவின் வகைகளைக் கூறி இலக்கணம் ÆGæ. [Int. 1954, 551 வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, சிஃருழிசைக் கொச்சகக் கலிப்பா - இவற்றின் வேறுபாடு தோன்ற இவற்றிற்குரிய இலக்கணங்களைவிளக்குக. (In. 1958) தரவு கொச்சகக் கலிப்பா, காவினைக் கொச்சகக் கலிப்பா, சிஃருழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃருழி சைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, ன்ன கொச்சகக் கலிப்பா ஐந்துவகைப் படும். தரவு கொச்சகக் கலிப்பா: தாவு ஒன்று பெற்றுவருவது. தரவினைக் கொச்சகக் கலிப்பா: இரண்டு தரவைக் கொண்டு வருவது. சிஃருழிசைக் கொச்சகக் கலிப்பா: சில தாழிசைகளோடு பிற உறுப்புக்களையும் கொண்டு வரும. பஃருழிசைக் கொச்சகக் கலிப்பா: பல் திாழிசைகளோடு பிற உறுப்புக்களையம் கொண்டு வரும.