பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


6) மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா: காவு, தாழிசை, அராகம், அம்போதாங்கம், தனிச் சொல், சுரிதகம், என்னும் ஆறு உறுப்பும், மிக்குங் குறைந்தும், பிறழ்ந்தும், உறழ்ந்தும் பலவாறு மயங்கி வரும். கலிப்பாவின் இனம். 84) க வி ப் ப ா னங்களின் லக்கணத்தை எழுதி ) ஏதேனும் ఛ్ o: A. 醬 45) கலி விருத்தத்தின் இலக்கணம் தருக. (M. A. 1949) இனம்: 1) கலித்தாழிசை 2) கலித்துறை 3) கலிவிருத்தம். 1) கலித்தாழிசை இரண்டு முதலிய பல அடிகளால் ஈற்றடிமிக்கு ঘে তৈr L էջ- தம்முள் அளவொத்து நிற்பத் தனித்தேனும், ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி யேனும் வருவது கலித்தாழிசையாகும். கொய்கினே காத்துங் குளவி யடுக்கத்தெம் பொய்கற் சிறுகுடி வாரணி யைய நலம்வேண்டின்' ஆய்தினை காத்து மருவி யடுக்கத்தெம் மாசில் சிறுகுடி வாரணி யைய நலம் வேண்டின்’ 'மென்றினை காத்து மிகுபூங் கமழ் சோலைக் h குன்றச் சிறுகுடி வாரணி யைய நலம் வேண்டின்’ (இவை இரண்டடியாய் ஈற்றடிமிக்கு ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்த கலித்தாழிசையாகும்.) "பூண்ட பறை யறையப் பூக மருள நீண்ட சடையா டுைமே நீண்ட சடையா னடு மென்ப மாண்ட சாயன் மலைமகள் காணவே காணவே. கலிப்பா