பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


(இது ஈற்றடி மிக்கு இரண்டாம் அடி குறைந்து, முதலடியும் மூன்ருமடியும் ஒத்துவந்த கலித்தாழிசை யாகும்.) 2) கலிவிருத்தம்: காற்சீரடி நான்கினைக் கொண்டு வருவது கலிவிருத்த மாகும. உ-ம்: வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின் ஆய்தலி னெண் சுட சாழியி னன்றமர் வாய்தலி னின்றனர் வந்தென மன்னர் முன் நீதலை சென்றுரை நீள்கடை காப்போய்’ 3) கலித்துறை: ஐஞ்சீரடி நான்காய் வருவது கலித்துறை யாகும். “யானுங் தோழியு மாயமு மாடுங் துறைகண்ணிக் தானுங் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளுங் கைதையு மெல்லாங் கரியன்றே! 36) கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை-உதார ணம் கூறி விளக்குக. மேலே சொல்லப்பட்ட கலிப்பாவினும் கலிக் துறையினும் வேறுபட்டு வரும் கலிப்பாவும் கலித் அறையும் உள்ளன. அவையாவன, 1. கட்டளைக் கலிப்பா. 2. கட்டளைக் கலித்துறை. 1) கட்டளைக் கலிப்பா: இது முதற் கண் மாச்சீர்பெற்று நாற் ரோன் வருவது அரையடியாகவும், அஃது இரட்டி கொண்டது ஒாடி