பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


யாகவும், அவ்வடி நான்கு கொண்டு வரும் அசை யடிக்கு எழுத்து முதலசை நோாயிற் பதினென்றும் கிரையசை யாயிற் பன்னிரண்டுமாம். உ-ம் \ சொல்லி னிரிவாாசைப் பட்டாரென்று சொன்ன சொற்பொருள் வேறுகொண் டையையோ புல்லுவாரெவ் விதத்தினு மென்றுளம் பூரித் தேயிருக் கேன் மட மங்கைமீர் செல்லு லாம்பொழிற் கூவ நகருறை திருவிற் கோலரினுமரு ளாமையால் அல்ல கேது திகம்பர ரென்பொரு ளறையின் வன்கண்ண் ராவரென் மட்டுமே.” 2. கட்டளைக் கலித்துறை: இது முதற் சீர் நான்கும் வெண் டளை பிழையாமல் நிற்பக் கடையொரு சீரும் விளங்காயாகி வரும் ஐஞ் சீரடி நான்கு கொண்டுவரும். (அது விளங்காயாய் வருவதன் றிச் சிறு பான்மை வேறுபட்டும் வரும். ஒரடிக்கு எழுத்து முதலசை நோாயிற் பதினறும் நிாையசையாயிற் பதினேழுமாம்.) உ-ம்: சிலை ம்லி வாணுத லெங்கைய காக மெனச் செழும்பூண் மலைமலி மார்பி லுகைப்பக்கங் கான்றலை மன்னர் தில்லை உலைமலிவேற்படை யூரனிற் கள்வரில் லென்ன வுன்னிக் கலைமலி காரிகை கண்முத்த மாலை,கலுத்தனவே.