பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


37) கலிப்பாவில் உறுப்பாக வரும் தாழிசைக்கும் கலிப்பாவின் பாவினமாக வரும் தாழிசைக்கும் உள்ள வேற்றுமையை விளக்குக- (Int. 1950) உறுப்பாக வரும் காழிசையாவது காழம்பட்ட இசையுடையதாய் அடிகளாலே, காவின்.றுங் தொகை குறைந்து கலிப்பாவின் இரண்டாம் உறுப்பாய் கிற்ப தாகும். கலிப்பாவின் பாவினமாக வரும் தாழிசை என்பது, அடிவாையின்றி அளவினுல் ஒத்தும் ஒவ் வாதும் வந்து ஈற்றடி மாத்திரம் நீண்டி சைப்பதாகும். அது கலித்தாழிசை எனப்படும். உறுப்பாக வரும் காழிசையினே இடை நிலைப் பாட்டென்று (இடை யிலே கிற்கும் பாட்டு) கூறுவர். 38) விளக்கி வாைக: 1. தரவு 2. தாழிசை 3. தனிச் சொல் 4 சுரிதகம் 5. அம்போதாங்கம் 6. அராகம் 1) தரவு மற்றை யுறுப்பின் பொருள்களைத் தொகுத்துத் கந்து கலிப்பாவின் முதலுறுப்பாய் கிற்பது. (காவு கருதலுடையது.) காம்போன்று (தரம்-தலை) கிற்றல் பற்றிக் கரவெனப்பட்டது என்று ஒரு சிலர் கூறுவர். எருக்கம் என்றும் இதனை வழங்குவர். தாழிசை தாழம்பட்ட இசையுடைய காய் அடிக ளாலே காவினின்றுங் தொகை குறைந்து கலிப்பாவின் இரண்டாம் உறுப்பாய் கிற்பது இதற்கு இடை கிலைப் பாட்டென்றும் பெயர். தரவு தாழிசைகளிலே பெரும்பாலும் புளி மாங்காய்ச் சீரும், கருவிளங் காய்ச் சீரும் வருவனவாகும். இாண்டினுக்கும் یا نئے( - அளவடியாகும்.