பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6) 6:3 தனிச் சொல்: கனியே சொல்லப்படும் ஒரு சிாாய்ப் பொருள் கிரம்பி விட்டிசைத்துப் பெரும்பாலும் சுரிக கத்தின் முன்னே நிற்பது. விட்டிசை, கூன், தனி நிலை என்பன இதற்குரிய மறு பெயர்களாகும். சுரிதகம்: கனிச் சொற்குப் பின்னே, அகவற்பா, வெண்பா என்னும் இரண்டனுள் ஒன்ருய் வந்து. கலிப்பாவின் இறுதியுறுப்பாய் கின்று முடிப்பது. சுரிதகம் என்ருல் கலித்து உச்சரிக்கப்படுதல் என்று r பொருள் படும். அடக்கியல், பேர்க்கியல், வாரம், வைப்பு என்பன இதற்குரிய வேறு பெயர்களாகும். போகாங்கமாவது உயர்ந்தோங் அம்போதாங்கம்: அம் கிப் பெரு வடிவமாய் எழுந்து வா வாச் சுருங்கிக் கரையடைந்தொடுங்கும் இயல்புடைய நீர்த்திசை போன்று முன்னர் நாற் சீரடியாய் உயர்ந்தோங்கிப் பின்னர் முச் சீரடியாய் அகனிற் சுருங்கி அதன் பின்னர் இரு சீரடியாய் அதனினும் சுருங்கிமுடிவது. (அம்போ - நீரினது; தாங்கம்-திரை) அசையடி, சொற் சீரடி, எண், பிரிங் திசைக் குறள், என்பன இதனது வேறு பெயர்களாகும். அாாகம்: குறிலினையாலாய கிரையசைச் சீர்களையே பெரும் பாலும் பெற்று மாத்திரை நீளுதலு மிடை யிலே துணிதலுமின்றிக் கடுகிச் செல்லும் அடிகளால் வருவது அராகமாகும். (அராகம்-கடுகிச் செல்வது) வண்ணகம், முடுகியல், அடுக்கியல் என்பன இதற் குரிய வேறு பெயர்களாகும்.