பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


குறளடி வஞ்சிப்பா: 'சுறமறிவன துறையெல்லாம் இறவின்பன வில்லெல்லாம் மீன்றிரிவன கிடங்கெல்லாம் தேன்முழ்வன பொழிலெல்லாம் என வாங்கு, கண்பனே கழி இய விருக்கை மண்கெழு நெடுமதின் மன்னணமே לל சிந்தடி வஞ்சிப்பா: 'கொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடிக்கோண்மேல் பன்னலத்த கலங்கொலையப் பரிவெய்தி என்னலத்தகை யிதுவென்னென வெழில்காட்டிச் சொன்னலக்தகைப் பொருள்கருத்தி னிற்சிறங்காங் கெனப் பெரிதும், கலங்களு செய்தி விடுப்பவும் சிலம்பிடைச் செலவுஞ் சேணிவங் கறறே” 10) வஞ்சிப்பாவின் இனங்களுக்கு இலக்கணம் எழுதி அவற்றுள் ஒன்றனுக்கு உதாரணம் தருக. (B. A. 1951) அலலது வஞ்சிப்பாவின் இனங்களை எழுதி அவற்றின் இயல்பு களையும் தெரிவிக்க (Int.1953) வஞ்சிப்பாவின் இனம் மூன்று வகைப்படும். அவை | | n ன - 1. வஞ்சித்தாழிசை: இரு சிாடி நான்காய் மூன்று செய்யுள் ஒரு பொருண் மேல் அடுக்கி வருவன வஞ்சித்தாழிசையாம்.