பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3


து. செய்யுளியல் என்பது, வெண்பா, வெள்ளொத் மாழிசை, வெண்டுறை, வெளி விருத்தம்; ஆசிரியப்பா, ஆசிரியக்காழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம்; கலிப்பா, கலித்தாழிசை, கலித்துறை, கலி விருத்தம்; வஞ் விப்பா, வஞ்சிக்காழிசை, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம்; மருட்பா, எனக்கிடந்த செய்யுட்களை உணர்த்துகின்றது. ஒழியியல், உறுப்பியலுள்ளும் செய்யுளியலுள்ளும் சொல் லா ஒழிந்தவை ੇ கூறுகின்றது. இக்நாலின் முதனூல் யாப்பருங்கலமாகும். இ க் த லின் பயன் யாப்பு ஆராய்தல் ஆகும். யாப்பு ஆரா யவே, பா, காழிசை, துறை, விருக்கங்களால் ஆக்கப்பட்ட, அயம், பொருள், இன்பம், வீடு என்னும் அவற்றின் மெய்ம்மை அறிந்து, விழுப்பம் எய்தி, இம்மை மறுமை வழுவாமல் நிகழ்வாராதலின், இருமைக்கும் உறுதி பயப் த யாப்பாகும். 5. ஆசிரியர் அவையடக்கத்தில் கூறுவகைச் சுருக் கித் தருக. .ே பணிமாலிமயப் பொருப்பகஞ் சேர்ந்த பொல் ல க் கருங்காக்கையும் பொன்னிறமாய்” இருக்கும் என்பது எதை விளக்க வந்தது ? [Int. Mar. 1955] 以 சிரியர் அ ைவயட க்கத்தில், ‘தேன் கிறைக்க மனங் கமழும் வேப்ப மாலையையுடைய பாண்டியன் கேட்க, அருவி கீரையுடைய சந்தனக்சோலை சூழ்ந்த பொதிய மலை யிலிருக்கும் அகத்திய முனிவரால் செய்யப்பட்ட முத் தமிழுள், இயற்றமிழின் கூ கி ய யாப்பிலக்கணக்கை