பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


(குறளடி நான்கின மூன்ருெரு தாழிசை கோகில் ’ என்பதில் கோகில் என்று மிகுத்துச் சொல்விய வகளுல் அவை ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி அல்லது வாரா எனக் கொள்க). உ-ம், ' மடப்பிடியை மதவேழம் கடக்கையான் வெயின் மறைக்கும் இடைச்சுர மிறந்தார்க்கே நடக்குமென் மனனே காண்.” " பேடையை யிரும் போத்துக் கோகையான் வெயின் மறைக்கும் காடக மிறங் கார்க்கே ஒடுமென் மனனே காண். ” 'இரும்பிடியை யிகல் வேழம் பெருங்கையான் வெயின் மறைக்கும் அருஞ்சுர மிறந்தார்க்கே விரும்புமென் மனனே காண்”. 2. வஞ்சித் துறை. இருசீரடி நான்காய் ஒரு பொருள் மேல் ஒன்ருய் வருவது வஞ்சித்துறையாகும். ' மைசிறந்தன மணிவரை கைசிறந்தன காங்களும் பொய்சிறந்தனர் காதலர் மெய்கிறங்கிலர் விளங்கிழாய்.” 3. வஞ்சி விருத்தம் : --- 睡 輯 முச்சீரடி நான்காய் வருவது வஞ்சி விருத்தம். ' சோலை யார்ந்த சுரத்திடைக் காலை யார்கழ லார்ப்பவும் மாலை மார்பன் வருமாயின் நீல வுண்க னிவள் வாழுமே.”