பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


(குறிப்பு: குறளடி வஞ்சிப்பாவும், சிக்கடி வஞ்சிப் பாவும் தனிச்சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தாலிறும். 'மறைதலில் வாரம் என சூத்திரத்தில் சிறப்பிக்கப்பட்ட கால் வஞ்சிப்பா ஆசிரியச் சுரிதகத்தா லிறுவதல்லது வெள்ளைச் சுரிதகத்தா லிறப்பெரு.து.) 41) வஞ்சிக் காழிசை - இலக்கணம் தங்து உதாரணம் தருக. (м. A. 1949) (மேற் கேள்விக்குரிய விடையில் முதல் பகுதியைப் க. பார்க்கவும்) 42) வஞ்சி விருத்தத்தின் இலக்கணம் கங் த உதாரணம் காட்டுக. (Int. 1951) (மேற் கேள்விக்குரிய விடையில் மூன்ருவது பிரிவைப் பார்க்கவும்.) சூத்திரம். குறளடி நான்கின மூன்ருெரு தாழிசை கோகில்வஞ்சித் துறையொரு வாது தனிவருமாய்விடிற் சிறக்கடிகான் கறை கரு காலை யமுதே விருத்தங் தனிச்சொல்வந்து மறைதலில் வாரத்தி லிைறும் வஞ்சிவஞ் சிக்கொடியே. (யா. காரிகை. 35) 48) மருட்பாவின் இலக்கணம் எழுதி உதாரணம் ஒன்று AFGujr. (Int. 1950) அல்லது --- X மருட்பா எவ்வெப் பொருள் மேல் வரம் பாலதாகும்? i. (Int. 1951) அல்லது மருட்பாவின் வகைகளைத் தெளிவுபடப் புலப்படுத்துக. (Int. 1953)