பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


மருட்பா, புறகிலை வாழ்த்து மருட்பா, கைக்கிளை மருட்பா, வாயுறை வாழ்த்து மருட்பா, செவியறிவுறா உ மருட்பா, என நான்கு வகைப்படும். புற கிலே வாழ்த்து, கைக்கிளை, வாயுறை வாழ்த்து, செவியறிவுறா உ என்னும் நான்கு பொருண் மேலும் வெண்பா முதலாக ஆசிரியம் ஈருக வருமெனின் அது மருட்பாவாகும். விளக்கம் : 1. புறநிலை வாழ்த்து. வழிபடும் தெய்வம் கின் புறங்காப்பக் குற்றமற்ற செல்வம் பெற்று, வழி வழி சிறந்து வாழ்க என வாழ்த்துகல் புறநிலை வாழ்க்காகும். உ-ம்: ‘தென்ற லிடை போழ்ந்து கேனர் நறுமுல்லை முன்றின் முகைவிரியு முத்தநீர்க் தன்கோளுர்க் குன்றமர்க்க கொல்லேற்ரு னிற்காப்ப என்றுங் தீரா நண்பிற் றேவர் சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே ’. (இது புறநிலை வாழ்த்து மருட்பாவாகும்) 2. கைக்கிளை: காட்சி முதலாகக் கலவியின் ஒரு கலை வேட்கையிற் புலம்பு:கல் கைக்கிளையாகும் == ' கிருதுதல் வேர்வரும்புத் தேங்கோதை வாடும். இருகிலஞ் சேவடியுங் கோயும்-அரிபாங்க போகித முண்கணு மிகைக்கும் ஆகு மற்றிவ ள கலிடத் தனங்கே..” (உ-ம்)