பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(59 (இது துணிகலைக் கூறும் ஒரு கலைக்காமம் ஆகலிற் கைக்கிளே மருட்பாவா கும்.) 3. வாயுறை வாழ்த்து: வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் காங்குகல் இன்றி வழிகனி பயக்கும் என்ற, மெய்ப்பொருள் கூறிப் பாதுகாத்தல் வாயுறை வா முக்காகும். 4. செவியறிவு J/JT?» - 'உயர்ந்தோர்கண் அவிக்கொழுகுதல் கடன் போன்ற அறிவுரைகளை அரசர் போன்றவர்க்கு அஞ்சாது இடித் துாைக்கல் (அறிவுறு சிதல்) செவியறிவுறா.உ வாகும். 44. கிரு நகல் வேர் வரும்புக் கேங் கோதை வாடும் ஆகு மற்றிவ ளகலிடத் கணங்கே-இப்பாடல் இன்ன காாணக்கால் இன்ன பாவின் வகையைச் சேர்க்கது என்று விளக்குக. (M. A. 1951.) இது கைக்கிளை மருட்பா வாகும்.' (குத்திரத்தில் என்றிப் பொருண்மிசை என்று மிருக்டிச் சொல்லியதால், இக்கான்கு பொருண்மேலு மன்றி மருட்பா வரப்பெருகெனக் கொள்ளப்பெறும். ' பண்பார் புறநிலை’ என்றும், ஒன்பாச் செவியறிவு என் மறும் சிறப்பித்த வகல்ை, புறநிலை வாழ்த்தும், வாயுறை வாழ்ந்தும், செவியறிவுறா உவும் இவ்வாறன்றி, வெண்பா வேயாயும், ஆசிரியமேயாயும் வரப்பெறும்; ஆனல் கலியும், வஞ்சியுமாய் வரப்பெரு என்பன பெறப்படும்.