பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


மேலும், பாங்குடைக் கைக்கிளை என்று கூறியவத ல்ை, கைக்கிளை எல்லாப் பாவாலும் வாப்பெறும் என்ப தும், கைக்கிளை வெண்பா முதலாக ஆசிரியம் ஈருக வரும் வழி ஆசிரிய அடி இரண்டேயாய், அவற்றுள் ஈற்றயலடி முச்சீராய் வரும் என்பதும், வெண்பா அடியும், ஆசிரிய அடியும் ஒத்து வருவன சமனிலை மருட்பா என்றும், ஒவ்வாகன வியனிலை மருட்பா என்றும், வழங் கப்படும் என்பதும் பெறப்படும். வேற்று வண்ணம் விர வாது வெள்ளை வண்ணம் எல்லா வண்ணத்துள்ளுஞ் சிறப் புடையதாய் மங்கல மரபிற்ரும் என்பது குறித்தும், அது போன்றேவேற்றுக் களையும், அடியும், சீரும், விரவாமை யால் எல்லாப் பாவினுள்ளும் வெண்பா சிறப்புடைத் தென்று முன் வைக்கப்பட்டதென்பது அறிவித்ததற்கும், ஆசிரியர் வெண்பாவினே ஊனமில்லா வெண்பா’ எனச் சிறப்பித்துள்ளார்.) சூத்திரம். பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறைவார்க் கொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை யூனமில்லா வெண்பா முதல்வங் தகவல்பின் கை விளையுமென்ருல் வண்பான் மொழிமடவாய் மருட்பாவெனும் வையகமே. (யா. காரிகை. 36]