பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


3. ஒழிபியல் 1. எழுத்துப் புறநடை 1) அலகு காரியம் பெருத எழுத் துக்கள் யாவை ? [Int. 1954] அல்லது சீருந் தளையுஞ் சிதையின் அலகு பெருத எழுத் தெவை : [Int, 1951] அல்லது அலகு பெருதும் மாத்திரையில் குறைந்தும் வரும் எழுத்துக்களைப்பற்றி ஒரு குறிப்பு வரைக. (M. A. 1955) அல்லது குற்றியலிசாம், குற்றியலுகரம் ஆகியவை அலகு பெருததற்கு உதாரணம் தருக. (B. A. 1952) 1. அலகுபெருத எழுத்துக்கள் இச் சீரும் இக்களையும் பெற்று கிற்கும் என்னும் விதி அமைந்து வரும் வெண்பா முதலியவற்றிலே, அச்சீராவது தளையாவது சிதையுமாயின் (வழுவுதல்) குற்றியலிகாமும் குற்றியலுகமும் அளபெடையுயிரும் அலகு பெருது வாளா நிற்கும். (அலகு-எழுத்தின் மாத்திரையை அளவை செய்து அசைகளை வரையறுத்தல்) குத் தி த் தி ல் 'சிதையின்’ எனக்கூறியதால், சிதையா வழியெல்லாம், ஒலித்தல் தொழில் உடையனவாய் அலகு பெறும் என் பதும், சிதைவுழி எல்லாம் குற்றியலிகாவுகரங்கள் ஒலித்தல் தொழில் இன்றி ஒற்றே போன்று கிற்கும் என்பதும், அளபெடையுயிர் நெடிலின் தன்மையே தன் தன்மையாய் கிற்கும் என்பதும், பெறப்படும்.