பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


1. குற்றியலிகரம் உ-ம்: 1. *ஆதி முகலுணர்ந்தியா மன் புசெயப் பெற்றவா ஒஒ பெரிது மரிகே யெளிதேயோ வேதங் துறைசெய்தான் மெய்துணியான் கை துணியாள் பேதுற்றும் வெஃகேம் பிற’. (இவ்வெண்பாவில், 'முதலுணர்ந்தியாம்' என்பது குற்றியலிகாம் நீக்கி யலகிட்டுக் கருவிளங்காய் என்னும் வாய்பாட்டு .ெ வண் சீ ரா. க க் கொள்ளப்படும். இது குற்றியலிகாம் சீர் சிதைவுழி அலகு பெருமைக்கு உதாரண மாகும்.) 2. "குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர்.” (இ.கில், குழலினி, கியாழினி என்பன குற்றியலிகரம் நீக்கிக் கருவிளம் கூவிளம் என்னும் சீர்களாக அலகிடப் படும். அவ்விகரமும் அலகிடப்படுமாயின் அவை கருவிளம் கருவிளம் என்னும் சீர்களாகும் ஆகவே கிரையொன்ருசி ரியத்தளை வந்து விரவும். வெண்பாவுள்ளே பிறதளை அலகு விரவா. இப்பாடல் குற்றியலிகாம் களை சிதைவு பெருமைக்கு உதாரணமாகும். 2. குற்றியலுகரம் உ-ம்: கொன்றுகோடுநீடு குருதிபாயவும் சென்றுகோடுநீடு செழுமல்ைபொருவன வென்றுகோடுநீடு விறல்வேழம் என்று மூடுநீடு பிடியுள்போலும்