பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


சைச் சீராகும். வெண்பாவிலே நாலசைச் சீர் விரவுத லில்லை. இது சீர் சிதைவுழி அலகு பெருமைக்கு உதாரண மாகும். 2. மாத்திரையில் குறைந்து வரும் எழுத்துக்கள் 1. ஐகாரக் குறுக்கம் Զ*յr சிதைவுழி கின்ற ஐகாரம் குறுகிய ஐகாசமாயின் அது குற்றெழுத்தே போன்று ஒரு மாக்கிாையாக அல கிடப்படும் தன்மையுடையதாகும். (ஐகாாக் குறுக்கக் கிற்கு மாத்திரை ஒன்றறையாயினும், சீர் சிதைவுழி மெலிதாக உச்சரித்துக் குறில் போலவும், சிதையாவழி வலிதாக உச்சரித்து நெடில் போலவும் கொள்ளப்படும்.) Ф_-Lг). ‘வாதவர்கோன் பின்னேயென்ருன் வத்தவர்கோ ைைள யென் முன் யாதவர்கோன் யாதொன்று மில்லையென் முன்-ஆகலால் வாதவர்கோன் பின்னேயினும் வத்தவர்கோ ைைளயினும் யாதவர்கோன் சொல்லே யினிது’. (இதில், :பின்னே யென்ருன் நாளையென்ருன் , 'இல்லையென்ருன்’, 'பின்னேயினும்', ' நாளையினும் என் பவற்றில் ஐகாரங்கள் குறில் இயல்பாகக் கொள்ளப்படும். நெடிலாகக் கொள்ளப்படின் பூச்சீர் கனிச்சீர்களுக்கு இட ய்ை வெண்பா விதியைச் சிதைக்கும்.) 2. அளபெடையொற்று. சிதைவு வந்துழிச் சீரையாவது தளையையாவது இமைக்கும்படி வந்து ஒற்றளபெடை யொற்றுத் தோன்று