பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7: மாயின், அது குறில் போன்று ஒரு மாத்திரை ஒலித்து கோசையாகும். அளபெடை யொற்று ஓரலகு ஆகுங்கால் அயற் குறிலோடு இணைந்து கிரையாகாதோ எனின், ஊன்றி முறுக்கி உச்சரிக்கப்படுதலால் ஒரு மாத்திரை ஒலிக்கலன்றி அயற் குறிலோடு இசையால் அணைதல் இன்மையின் ஆகாது என்பதாம். விட்டிசை பெருதாகவும் முன்னின்ற குறிலும் இகனிசை வேறுபட்டால் கனி மின்று கோசை யாகும். உ-ம்: இலங்ங்கு வெண்பிறைகு டிசனடி யார்க்குக் கலங்ங்கு நெஞ்சமிலை காண் (இதில் "இலங்ங்கு', 'கலங்ங்கு என்பன அளபெடை யொற்றுக்களை கோசையாக்கிப் புளி மாங்காய் வாய்பாட்டு வெண்சீராகக் கொள்ளப்படும். இது தளை கிலேயாதற்குக் கோன்றிய ஒற்றளபெடைக்கு உதாரணம்.) 8. ஒற்றெழுத்து ஒற்றெழுத்தும் ஆய்தவெழுத்தும் காமாக அலகு பெறுவது அளபெடையின் மாத்திரமே. தனிக் குறிற் பின் கோசையினிற்பினும் தமக்கென வேறு மாத்திரை பெறுவ இல்லை. அளபெடை போல ஊன்றி முறுக்கி உச்சரிக்கப் படாமையால் ஈரொற்ருய் நிற்பவையும் ஒரொற்றுப் போலவே கொள்ளப்படும். வெண்பா, கட்டளைக் கலித் துறை, விருக்கம், கட்டளைக் கலிப்பா முதலியவற்றில் சீர் சிகை வுழி இரு குறிற்கு நடு கின்ற ஒற்றெழுத்து அவ்விரு குறிலும் இணைந்து கிரையசையாதல் வேண்டி நீக்கப் படுதலும் உண்டு. நீக்கப்படுதலன்றி இசை கெடும்வழி ஒற்று வருவித்துச் சேர்க்கப்படுதலும் உண்டு.