பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

. யானும் அவாவினல் எனது புல்லிய காவால் சொல்லத் தொடங்கினேன்; இஃது அறிவிலியாகிய எனக்கே நகை யின விளைக்குமாயின், அறிவுடையோர்க்கு பாதாகுமோ” எனக்கூலுகின்ருர். மேலும் அவர் கூறுவதாவது, 'பனி கோய்க்க நெடிய இமயத்தைச் சேர்ந்த இழிந்த கரிய காக் கைப் புள்ளும் பொன்னிறம் உற்றிருக்கும் என்.று உலகக் கவர் சொல்வதுபோல, குற்றங் தீர்ந்த அளவில்லாத நூற் கேள்வியை உடைய புலவருக்கு முன் குற்றமுடைய அறி வில்லாத நான் கூறிய சிறப்பில்லாக பிண்டப் பொருளும் ,o תל י சிறந்த நண்பொ ருள் ஆகும். | -- * * * 2. உறுப்பியல் 1. எழுத்து, அசை, சீர், களை, அடி, கொடை - பொருள் கூறி விளக்குக. [Int. 1950] 1. எழுத்து : எழுதப்படுதலின் எழுத்தாகும். அது முதல், சார்பென இருவகைப்படும். .ெ ச. ய் யு ள் அடிக்கு எழுத்து எண்ணுங்கால் மெய்கள் எண்ணப்படா. களை சிதைய வருமிடத்துக் குற்றியலிகரமும் குற்றியலுகர --- மும் அளபெடையும், சேர்க்கப்படமாட்டா. o 2. அசை : எழுத்து அசைக்கு இசை கோடல் அசையாகும். அதாவது அசை எழுத்துக்களால் ஆக்கப் பட்டு சீர்க்கு உறுப்பாய் வரும். அவ்வசை நேர் அசை, கிரையசை என இருவகை ப்படும். 3 சீர் : அசை இயைந்து சீர்கொள கிற்றல் சீரா கும். அவ்வசை சிறுபான்மை க\னித்தம், பெரும்பாலும்