பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


2. அசைகட்குப் நறநடை 1. தனிக்குறில் அசை 2. தனிக்குறில் எவ்வாறு முதற்கண் கோசையாம்? விளக்குக. (Int, 1952) விட்டிசைத்தாலன்றிச் சீரின் முதற்கண் நின்ற குற்றெழுத்து தோசையென்று கொள்ளப்படு வதில்லை. அதாவது தனிக்குற்றெழுத்து விட்டிசைக்குமாயின் சீர் முதற் கண்ணும் கோசையாகும். மேலும் கொடரின்சப் பட்டுச் சொற்கு உறுப்பாய் கிற்கும் கனிக் குற்றெழுத்துச் թ* i இடைகடைகளில் தன் முன் கின்ற அசையின் இசை வலியால் இழுப்புண்டு இசை கண்ணழிந்து கோசையாம் என்பதும் பெறப்படும். (இங்கு, கண்ணழிதல் என்பது பொருத்துவிடலாகும்; விட்டிசைத்தல் என்பது மற்றை எழுத்தோடு திெர்டாாது பிளந்து இசைக்கலாகும்; விடுதல்-பிளவாதல். தனிக்குறில் என்பது ஒற்ருெடு சேராது கிற்கும் குற்றெழுத்தாகும்.) சிறப்பு எழுத்காய் நிற்கும் குற்றெழுத்தும், கற்பொருட்டாய் கிற்கும்.குற் றெழுத்துமே, பின்னுயிர் வரும் வழி விட்டிசை பெறும். உறுப்பெழுக்காய் கிற்கும் குற்றெழுத்து இயற்கைப் பொருத்துடைமையால் விட்டிசை ஆவதில்லை. சிறப்பு எழுத்து என்பது தனி கின்று பொருள் பயப்பதாகும். உறுப்பெழுத்தாவது இரண்டு (Բ கலி யன் வ ா ய் த் தொடர்ந்து கின்று பொ ருள் பயப்பது. குறிப்பு, கற்சுட்டு, ஏவல், சுட்டு, வின. என்னும் பொருள்கள் ஐக்கிலும் விட்டிசை வரும்.