பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


2) தளை: வெண்பாவிலே அயற்றளையாகிய இருவகையாசிரியக் தளையும், கலித்தளையும், விாவித் தழுவி நிற்பன ஆகா. வெண்பாவொழிந்த பாக்களும் எல்லாப் பாவினங்களும் தக்கம் களைகளோடு பிற தளைகளும் வந்து மயங்கப்பெறும். எனவே ஆசிரியப்பாவிலும், கலிப்பாவிலும், வஞ்சிப் பாவிலும், பாவினங்களிலும் பிற தளைகள் விரவும் என்பது பெறப்படும். உ-ம்: மலைத்தலைய கடற்காவிரி புனல்பரங்து பொன்கொழிக்கும் விளைவரு வியன்கழனி (இவ்வடிகளிலே வரும் 'கடற்காவிரி என்பது வஞ்சிச்சீர்; விளைவரு'என்பது அகவற்சீர். மற்றைய வெண் சீர். கலித்களையும், வெண்டளையும், ஆசிரியக்களையும் விரவின.) 4. அடிகட்குப் L|pർതl-l. 7) அடி மயங்கி வரும் முறைகளை உணர்த்துக. [Int 1958] two வெண்பாவடி, சிந்தடி : இயற்சீர் வெண்டளை அமைந்துவரும் வெண்பாவின் அடிகளும், வஞ்சியடிகளும், அகவற்பாவினுள்ளே. விரவி வருமாறு புணர்க்கப்படாதன அல்ல. அதாவது, இயற்றளை வெள்ளடியும், வஞ்சியடியும், அகவற்பாவினுள்ளே சிறு பான்மை விரவிவரும் என்பதாம்.