பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


அகவலடி: வஞ்சிப்பாவிலே அகவற்பாவின் அடிகள் குறிைவின்றி வந்து மயங்கி வழங்கும். அதாவது பெரும்பாலும் வந்து மயங்கி நடக்கும் என்பதாம். கலியடி: i. வஞ்சிப்பாவிலே கலியடியும் சிறுபான்மை வந்து மயங்கி கடக்கும் வெண்பாவடி, அகவலடி: || ". க்லிப்பாவினுள்ளே வெண்பா அகவற்பா என்னும் இரு பாக்களின் அடிகளும் விரவி வரும்ாறு புணர்த்திப் பாடப்ப்டும். உ-ம்: கருத்தொழிற் கலிமாக்கள் கடலிறவின் குடு வயல்ாமைப் புழுக்குண்டும் வறளடம்பின் மலர் மிலந்தும்' 5. ஐஞ்சீரடியும், முரண்டொடையும். ஐஞ்சீரடி. 8) ஐஞ்சீரடி வருமிடம் எவை ? (Int 1952) - கலிப்பாவிலும், அகவற்பாவிலும், ஐஞ்சீரடியாகிய நெடிலடியும் சிறுபான்மையாய் வருவதற்கு" உரிம்ை உடைத்தென்று. கூறுவர். செந்தமிழ் நன்குணர்ந்த நாவலர். உ-ம்: அணிகிளர் சிறுபொற யவிர்துக்கி மாநாகத் தெருக்கேறிக் துணியிரும் பனிமுந்நீர் தொட்டுழந்து மலைந்தனையே’.