பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9) 10) 1) 82 (இக் கலியடிகளுள்ளே முன்னேயது ஐஞ்சீாடி) உமணர்ச் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்காட் டின்ன வென்றி ராயின் இனியவோ பெரும தமியேற்கு மனேயே’. (இவ்வகவற் பாவின் அடிகளுள்ளே முதலாமடி ஐஞ்சீரடி) 2. முரண்டொடை. இாணத்தொடை பற்றிய ஒருசிலர் கொள்கை யாது? கடைமுரண், பின்முரண், விளக்குக. [Int. 1954.] சில நூலார், கடைமுரண், கடையினமுரண், பின் முரண், கடைக்கூழை முரண், என்பனவும் வரும் என்று முரண்கொடைக்கு (இரணத்தொடை) வாக்கி விசேடம் கூறுவர். அவற்றுடன் இடைப்புணர்வு முரண் என்பதையும் சேர்ப்பர். கடைமுரண்: அடிகளின் இறுதிச் சீர்கள் முரணி நிற்குமாறு கொடுக்கப்படும் கொடை கடைமுரண் தொடை [LIIT கும். உ-ம்: 'வாழி திருமன்றங் கண்ட மலர்க்கண்கள் வாழி பெருமான் புகழ்கேட்ட வார்செவிகள் வாழி யவனே வணங்கு முடிச்சென்னி வாழியவன் சீர்பாடும் வாய். (இதில் கடைச்சீர்கள் கண், செவி முதலிய பொரு ளான் முரணி கிற்றலால் இது கடை முரண்டொடை யாகும்.)