பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#Th -T) 2) கடையினை முரண்: அடிகளிலே பிற்சிர் இரண்டும் தம்முள்ளே முாணி நிற்குமாறு தொடுக்கப்படுவது, கடையினை முரணுகும். கேனர் ஞாழல் விரிசினைக் குழுஉங் தண்ணங் துறைவன் றவிர்ப்பவுங் க்விரான் தேரோ காணலங் காண்டும் பிரேர் வண்ணமுஞ் சிறுதுதல் பெரிதே' 3) பின்முரண்: இாண்டாம் சீர்க்கண்ணும் நான்காம் சீர்க்கண்னும் மறுதலைப்படத் தொடுப்பது. சார லோங்கிய கடந்தாட் டாழை கொய்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து தமிய மிருந்தன. LT)/T&T; கின்றுதன்’ 4) கிடைக்கூழை முரண்: l ". -*. o H H. 睡 郵 H | முதற் சீர்க்கண் இன்றி ஒழிக்க மூனறு சீர்க்கண்னும் மறகலைப் படத் தொடுப்பது * 'காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைங்கொடி

- ** - 軒 பூவிரி சரின்ெ கூந்தலும் வேய்புரை தோளு மணங்குமா லெமக்கே’ 5) இடைப்புணர் முரண் : நடு இருசீர்க் கண்ணும் மறுதலைப்படக் கொடுப்பது. 'போதவிழ் குறிஞ்சி நெடுங்கண் ம்ால்வரைக் கோதையிற் ருழ்ந்த வோங்கு வெள்ளருவி