பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Տ6 ( இதில் சேர்ந்து என் புழி ாகாமெய்க்கு 'ஏக்திழைத்த’ என் புழி யகர மெய் எதுகையாயினமையால், இது இடை யின எ துகையாகும்.) 4) வருக்கமோனை : முன்வக்க எழுத்திற்கு அதன் வர்க்கமாயுள்ள எழுதித்து வந்து மோனேயாய் நிற்பது வருக்கமோனே யாகும். -5) கெடின்மோனை : முன் வங்க நெட்டெழுத்து அல்லாத மற்ருெரு நெட்டெழுத்து அதற்கு மோனேயாய் வந்து நிற்பது நெடின் மோனேயாகும். உ-ம்: ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஒகலிற் சிறந்தன் ருெழுக்க முடைமை’. (இதில் முதலிலே நின்ற ஆ என்பதற்கு ஒ என்பது நெடின் மோனேயாயிற்று.) 6) இனமோனை : வல்லின மெல்லின இடையினங்களுள் யாதேனும் முன்வக்க எமுக்கிற்கு அதன் இன எழுத்து வந்து மோனே யாகி நிற்பது இன மோனேயாகும். உ-ம்: கயலோருண்கண் கலுமு நாளும் சுடர்புரை திருதுதல் பசலை பாயத் கிருக்கிழையமைக்கோளரும்பட குழப்பப் போகல் வாழி யை பூத்த கொழுங்கொடி பணிமலர் கயங்கப் பெருந்தண் வாடை வரூஉம் பொழுகே.