பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


(இதில் முன்வந்த ககர வல்லெழுத்திற்குச் சகரம் முதலிய வல்லெழுத்துக்கள் பின்னர் வந்து மோனையாயின. இது வல்லின மோனேக்கு உதாரணமாகும்.) (இனவெழுக்காவது, தானமொத்த குறிலும், நெடி லும் 'கம்முள் இனமாம். அவை, அகா ஆகாா ஐகார ஒளகாரங்கள் தம்முள் இனமாம். ®ಹ! Fக T T Tதர T67756 கமுள @ 71్మ4 உகர ஊகார ஒகர ஒகாரங்கள் தம்முள் இனமாம். இவை ஏறிய உயிர்மெய்க்கும் இவ்வாறே கொள்ள வேண்டும். ஒற்றினுள், சகா தகரங்கள் தம்முள் இனமாம். ஞகர நகரங்கள் தம்முள் இனமாம். மகா வகங்கள் தம்முள் இனமாம். (இவற்றை 'அ.ந என்று வழங்குவாரும் உளர்.) 12) ஒருக்கப் பெயரான் உரைக்கப்படும்’ == ஒருக்கப் பெயரான் என்று சிறப்பித்தவதனல் பெறப்படுவது என்ன ? இருக்கப்பெயரான்’ என்று சிறப்பிக்கவகளுல், ஒரு சார் ஆசிரியர், கலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை என்றும்; கலையாகுமோனே, இடை

  • -* - - * T- | 1 * * o

o | o யாகுமோனே, கடையாகுமோனே என்றும் வேண்டுவர். விளக்கம் : 1) தலையாகெதுகை : இர். முழுவதும் எழுத்தொன்றி "வருவது தலையா கெதுகையாகும். --