பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


உ-ம்: மாவும் புள்ளும் வதிவயிற் படா மாநீர் விரிந்த பூவுங் கூம்ப ம்ாலை கொடுக்க கோகையுங் கமழ் மர்லே வந்த வாடை. மாயோ வளின் னுயிர்ப் புறத்திறுத் தன்றே: 6) கடையாகுமோனை : வருக்க மோனே முதலாகப் பிற வழியால் வருவன கடையாகுமோனேயாகும். (உதாரணம் வந்தவழிக் கண்டு கொள்க.) 13) இடையகெதகை, - தலையாகுமோன - உதாரணம் கூறி விளக்குக уI В. А 1952]" 12-வது கேள்விக்குரிய விடையைப் பார்க்கவும்: 14) உயிாாசிடையிட்டிருக்கு மொருசா ரிரண்டடி மூன்ரு கெழுத்து ம்ொன்றி, கிரக்கு மெதுகை யென்ரு அஞ் சிறப்பில - பொருள் கூறி. விளக்குக. உயிரெதுகை, ஆசெதுகை, இடையிட்டெதுகை, இாண்டடி எதுகை, மூன்ரும் எழுத் கொன்ற்ெதுகை என்று ஒருசார் எதுகையு முள வாயினும் அவை அவ் வளவு சிறப்பில என்பதே இதன் பொருள். விளக்கம். 1) உயிசெதுகை : முன் வர்த உயிர் மெய்யில் உயிர் மாத்திரம் பின்னும் வர்த் எதுகையாய் ஒன்றி கிற்பது உயிர். எதுகையாகும்.