பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


உ-ம்: ‘பனிமயிர் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய கனிமயிர் குளிர்பன கண்கொ ளாகன எலிமயிர்ப் போர்வைவைத் தெழினி வாங்கினர் ஒலிமயிர்ச் சிகழிகை யுருவக் கொம்பனர்.” (இதில் இரண்டாம் எழுத்தாய் கின்ற உயிர்மெய்யில் கின்ற உயிரெழுத்துப் பின்னும் வங்கொன்றி எதுகை யாயிற்று.) 2) ஆசெதுகை : இரண்டாவதாய் முன்வங்க எழுத்து ஆசாய் கிற்றற் குரிய ய, ர, ல, ழ, என்னும் நான்கு மெய்களுள் யாதாயினும் ஒன்றன் பின்வந்து மூன்ரும் எழுத்தாய் கின்று எதுகை யாய் ஒன்றுவது ஆசெதுகையாகும். உ-ம்: அந்தர்க் துள்ளே யகங்கை புறங்கையாய் மந்தரமே போலு மனே வாழ்க்கை-மந்தரத்துள் வாழ்கின்றே மென்று மகிழன்மின் வாணுளும் போகின்ற பூளையே போன்று. (இங்கே வாழ்கின்றேம்’ என் புழி ழகரத்தின் பின் மூன்ருமெழுத்தாய் கின்ற ககாவிகரமும் போகின்றி என் புழி இரண்டாம் எழுத்தாய் கின்ற ககாவிகாமும் ஒன்றி ஆசெதுகையாயிற்று.) 3) இடையீட்டெதுகை : முதலடியில் இரண்டாவதாய் வந்த எழுத்து இடை யிட்டு வந்து எதுகையாய் நிற்பது இடையீட்டெதுகை. இடையிட்டு வருதலால் இதனே இடையீட்டெதுகை என்று வழங்குவர்.