பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


4) இரண்டடி யெதுகை : முன்னிரண்டடியும் ஒருவகையாகப் பின்னிரண் டடியும் மற்ருெரு வகையாய் வரும் எதுகை இரண்டடி எதுகையாகும். - உ-ம்: முழவுஞ் சங்கமு முன்றின் முழங்குவ விழவும் வேள்வும் விடுத்தலொன் றின்மையாற் புகழ்த லாம்படித் கன்றிது பொன்னகர் அகழ்தன் மாக்கட லன்னதொர் சும்மைத்தே. (இங்கே முன்னிரண்டடியும் ழகர வெதுகையாகப் பின் னிரண்டடியும் ககாவெதுகை யாயிற்று) 5) மூன்ருமெழுத் தெ.துகை : இரண்டாம் எழுத்து ஒன்றுதலின்றி மூன்ரும் எழுத்து ஒன்றி நிற்பது மூன்ரு மெழுக் கொன்றெ துகை. உ-ம்: ‘மனேக்குப்பாழ் வாணுத லின்மைதான் செல்லுங் திசைக்குப்பாழ் நட்டோரை யின்மை-இருந்த அவைக்குப்பாழ் மூத்தோரை யின்மை கனககுபபாழ கற்றறி வில்லா வுடம்பு.’ (இங்கே இரண்டாம் எழுத்து ஒன்றுதலின்றி மூன்ரும் எழுத்தாய் கின்ற ககரமொன்றி எதுகையாயிற்று.) சூத்திரம்: 'வருக்க நெடிலினம் வந்தாலெதுகையு மோனேயுமென் முெருக்கப் பெயரா னுாைக்கப் படுமுயி ராசிடையிட் டிருக்கு மொருசா ரிரண்டடி மூன்ரு மெழுத்துமொன்றி கிாக்கு மெதுகையென் ருலுஞ் சிறப்பில நேரிழையே.’ (யா. கா. 48)