பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


15) ஆசெதுகை-உதாரணம் தந்து விளக்குக. [M. A. 1955] 14-வது கேள்விக்குரிய விடையில் இரண்டாவது உட்பிரிவைப் பார்க்கவும். 7) தரவு தாழிசைகட்கு அடி வரையறை 16) காவு தாழிசைகளின் அடி வரையறைகளை எழுதுக. 1) காவு: தரவுகளுள்ளே சுருங்கியது மூன்றடியால் வரும் காவாகும். சுருங்கிய கல்லாததாயதாவிற்கு அடி வரையறை இல்லை அம்போகாங்க வொக்காழிசைக் கலிப்பாவுக்கும், வண்ணக வொக்காழிசைக் கலிப்பாவுக்கும் காவென்று சொல்லப்பட்டு வருவது ஆறடி உடையதாகும். 2) தாழிசை : கர்ழிசைப் பாக்களுள்ளே சுருங்கியது இாண்டடி யான் வரும் தாழிசையாகும். காழிசைகளுள்ளே பெரு கியதாய் உயர்ந்து நீண்டது. நான்கடியான் வரும் தாழிசை யேயாம். தாழிசைகளி னடிகள் தாவினடிகளி னின்றும் குறைந்துவரும். в. கூன்-விகாரமும் பிறவும் 17) கூன், வகையுளி-. இவைகளை விளக்கு (B.A. 1953) 18) வகையுளி-உதாரணம் தந்து விளக்குக. Dм.A. 1955] 19) பற்ருக, வகைபுளி, எழுத்தானக்தம் - இவற்றை விளக்குக. [M. A. 1952]