பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20) பூட்டுவிற்பொருள்கோள், தாப்பிசைப் பொருள் கோள் - இவற்றின் இலக்கணங்களை உதாரணம் காட்டி விளக்குக.. [ Int. 1954) 21) சுண்ணமொழிமாற்று; அளைமறி யாப்புப் பொருள் கோள் - இவற்றின் இலக்கணங்களை உதாரணம் காட்டி விளக்குக் ' [Inr. 1953) 22) பூட்டுவிற்பொருள்கோள், அடி மொழிமாற்று, இவற் றின் இயல்புகளை வரைந்து உதாரணமும் தருக.' (Int. 1953) 23) சொற் குற்றம், சொல்லானந்தம் -- விளக்கம் செய். (Int. 1953) 24) பொருட்குற்றம், பொருளானந்தம் - இவற்றின் வேறு பாடுகளை உதாரணத்தால் விளக்குக. (Int. 1953) 25) கொண்டு கூட்டுப் பொருள்கோள், பூட்டுவிற்பொருள் கோள்- இவற்றின் இயல்புகளை உதாரணம் காட்டி விளக்குக. (Int. 1953) 26) அது, வகையுளி, ஒப்பு- இவற்றை உதாரணம் காட்டி விளக்குக. (Int. 1953) 27) குறிப்பிசை, புனைந்துரை, அடியின்றி நடப்பன இவற்றை விளக்குக. (Int. 1953) - 28) எட்டுவகை வனப்பு இவையென்று கூறி, அவற்றுள் எவையேனும் இரண்டன் தன்மையை விவரிக்க. [Int. 1955) 29) இயைபு, இழைபு-இவற்றின் இலக்கணங்கள் யாவை? [Int. 1953) -I VM.