பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


1) கூன் : பொருளினேத் கழுவி அடியின் முதற்கண் நிற்பது கூன் எனப்படும். அதுவே மயக்கமில்லாக வஞ்சி அடியின் இறுதியிலும் பொருந்தி கிற்கும். கூன்போன்று கிற்றறில் கூன் எனப்பட்டது கூன்-ஒருவகைப் பாத்திரத்தின் மூக்கு. கூன் எனினும் #@#ು எனினும் ஒக்கும் என்பாரு முளர். குக்கிதத்தில், சுற்றினும் என் புழி உம் மையால் வஞ்சி அடியின் இடையிலும் கொள்ளப்படும். உ-ம்: உதக்காண் சுரந்தான வண்கைச் கவணமாப் பூதன் பாங் கானப் பல்புகழ் பாடி-யிரக்கார்மாட் டின்மை பகல்வது போல விருனிங்க மின்னு மளிதேர் மழை.’ (இவ் வெண்பாவில் உதுக்காண்” என்பது பொருள் கழுவி அடியின் முகலிலே தனி கிற்றலால் கூயிைற்று. 2. விகாரம் விகாரம் என்பது இயற்கை நிலையினின்றும் வேருவது. செய்யுள் செய்தற்கண் சீர், தளை, முதலியன அமையாது முட்டுற்றுழிச் சொற்களிற் செய்து கொள்ளப்படும் வேறு பாடு விகாாம் எனப்படும். விகாரம், வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரிக்கல், தொகுக்கல் என அறுவகைப் படும். ஒரு மொழி மூவழிக் குறைதலும் சேர ஒன்பது வகை. அவற்றுள்ளே வலித்தல் என்பது மெல்லெழுத்தினே வல்லெழுத்தாக்குதல். மெலித்தலாவது வல்லெழுக்கினை மெல்லெழுத்தாக்குதல். நீட்டலாவது குற்றெழுத்தின் நெட்டெழுக்காக்குதல். குறுக்கலாவது நெட்டெழுத்