பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


தினக் குற்றெழுத்தாக்குதல். விரித்தலாவது இயைபுடைய ஒரெழுத்தினை வருவிக்கல். தொகுக்கலாவது இயைபுடைய ஒரெழுத்தினே மறைத் தி விடுதல். 3. பிற 1) வகையுளி வகையுளி என்ருல் பிரிவுள்ளது என்று பொருள். வகை-கறுபாடு. அடியின்கண் அசையொடு, சிர்களை இலயம்படுமாறு இசையறுத்துக் கூறுங்கால் மொழி சிதைந்து பிரிந்திசைப்பது வகையுளியாகும். இதனைத் தொல்காப்பியர் அசைகளையும் சீர்களையும் இசையெரீடு சேர்த்தி வேறுபடுத்தல் என்பர்: பொருளினை நோக்காது இசையையே நோக்கி விட்டிசைக்குமாறு சொற்களைப் பிளந்து உச்சரித்தலே வகையுளி என்பாரும் உளர். உ-ம்: போதலர்காவேரிக்கும் பூம்புகார்க் கும்புகிய காக னெனப்பிறந்த நாகந்தை காதா வரிவண்டார் பூங்குழலாய் மாப்பக் தனப்போற் பரிவுண்டோ LIW வலர்தம் மேல்.’ (இதில் போதலர் காவேரிக்கும்’ என்பது வகை யுளி. சிதைந்து விட்டிசைக்க மொழி காவேரி, ‘பூம்புகார்க் கும்புதிய,’ 'மாப்பங் தனப்போல்' என்பனவும் வகையுளி. t- י רדי * # H H H - மற்றையன சீர் முடிந்துழிச் சொற்களும் விட்டிசையாது முடிந்து பொருள் பயக்க நிற்றலால் வகையுளியாகா.) 2) வாழ்த்து : மெய்வாழ்த்தும் இருபுறவாழ்த்தும் என வாழ்த்த இரண்டு வகைப்படும். உறுப்பைப்பற்றி வாழ்த்துதல்