பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. காற்றுகளும் வ1ளிைலேயும் கின்றீர்கள் ? இதற்கு என்ன காரணங் கூறுவீர்கள் ? 3. காற்றின் பெருக்கம் (Expansion) : ஒரு குட்டையான கண்ணுடிக் கு ழ லை க் தாங்கியுள்ள ஓர் ஒரு-துளை இரப்பர் அடைப் பானை, குறுகிய திறப்பினைக் கொண்ட ஓர் இரண்டு அல்லது மூன்று லிட்டர் தகரக் குவளையினுள் பொருத்துக. கண்ணுடிக் குழ லுடன் ஓர் இரப்பர்க் குழலே இனத்திடுக. நீருள்ள ஒரு தட்டின்மீது நீருள்ள ஒரு புட்டி யைக் கவிழ்த்து இரப்பர்க் குழலின் முனையை புட்டியின் விளிம்பின்கீழ் வைத்திடுக. குவளை யைச் சூடாக்குக. நீங்கள் என்ன காண்கின் நீர்கள் ? நீங்கள் இதனை எங்ஙனம் விளக்கு வீர்கள் ? 4. குளிர்ந்த காற்று வெதுவெதுப்பான காற்றை விட அதிகப் பளுவானது : (அ) காற்றின் எடையைக் காட்டுவதற்கு நீங்கள் செய்ததைப்போல் (இயல்-7, சோதனை c-1) ஓர் எளிய தராசினை இயற்றுக. ஒரே அளவுள்ள இரண்டு காகிதப் பைகளைக் கைவசப்படுத்துக. ைப க ளே த் திறந்து 20 செ. மீ. நீளமுள்ள ஒரு நூலே ஒவ்வொரு பையின் அடிமட்டத்துடனும் ஒரு ஸ்காட்லாந்து நாடாவினைக் கொண்டோ அல்லது பையின் அடிமட்டத்தில் ஒரு துளையிட்டு, நூலே நுழைத்து இறுதியில் ஒரு முடிச்சினைப் போட்டோ இணைத்திடுக. ஒவ்வொரு நூலின் | 1الـ மற்ருெரு முனையிலும் ஒரு தராசுக்கோலின் முனைகளில் நுழையக் கூடியவாறு ஒரு கண்ணியை (Loop) அமைத்திடுக. கோலின் ஒவ்வொரு முனையின் அருகிலும் ஒரு பையினே வைத்திடுக. பைகள் சரியான சமநிலையில் இருக்கும்வரையில் அ வ ற் ைற உட்புற மாகவோ அல்லது வெளிப்புறமாகவோ நகர்த் துக. ஒரு மெழுகுவத்தியினைக்கொண்டு பைகளில் ஒன்றன் கீழுள்ள காற்றினை நன்ற கச் சூடாக்குக. நீங்கள் என்ன காண்கின்றீர் கள் ? பல நிமிட நேரம் தராசு அப்படியே நிற்கட்டும். என்ன நிகழ்கின்றது ? இப் பொழுது அடுத்த பையின்கீழுள்ள காற்றை யும் சூடாக்குக. என்ன நிகழ்கின்றது என்பதை உற்றுநோக்குக. இதற்கு என்ன காரணம் கூறுவீர்கள் ? நீங்கள் (ஆ) வெதுவெதுப்பான க | ற் றி ற் கு ம் குளிர்ந்த காற்றிற்கும் இடையேயுள்ள எடை வேற்றுமையை ஆய்வதில் மற்ருெரு வழி உண்டு ; இதில் காகிதப் பைகளுக்குப் பதிலாக குடுவைகள் தராசின்மீது பயன்படுத்தப் பெறு கின்றன. குடுவைகளை நூல் கண்ணிகளுடன் இணைத்திடுக. அவை சரியான முறையில் சம நிலையில் இருக்கும்வரையில் அ வ ற் ைற நகர்த்தி அதன் பிறகு ஒரு குடுவையினை இலே சாகச் சூடாக்குக. விளைவினை உற்றுநோக்குக. அதனை அறையின் வெப்பநிலைக்குக் குளிரும்படி விட்டுவைக்க. இதை உற்றுநோக்கி அதன் பிறகு மற்ருெரு குடுவையினையும் சூடாக்குக. தீய்ந்துபோன விளக்குக் குமிழ்களினின்றும் இயற்றப்பெற்ற குடுவைகள் இச்சோதனையில் நன்கு செயற்படுகின்றன. 嶽 5. நகர் முறை கடத்தல்பெட்டி (Convection Вох) : காற்றுகள் ஏன் வீசுகின்றன என்பதைக் காட்டக் கூடிய ஒரு பெட்டி எளிதாக இயற்றப் பெறலாம். ஒரு மரப் பெட்டி அல்லது ஒட்டுப் பலகைப் பெட்டியைப் பயன்படுத்துக ; இதற் காக நீங்கள் ஓர் இருக்கமான சாளரத்தை இயற்றுவதற்கு சரியான அளவுள்ள கண்ணு டித் தகட்டினைக் கைவசப்படுத்திக் கொள்ள லாம். மூடிக்காகப் பள்ளங்களைக் கொண்டுள்ள ஒரு மரத்தாலான கண்ணக் காம்புப் பெட்டி (Chalk box) மிக நன்ருகப் பயன்படுகின்றது. பள்ளங்களில் நழுவிச் செல்லுவதற்கேற்றவாறு கண்ணுடியை வெட்டுக. அடுத்தாற்போல், பெட் டியின் ஒவ்வொரு நீண்ட பக்கத்திலும் ஒவ் வொரு முனையருகிலும் ஒவ்வொன்ருக, இரண்டு துளைகளை இடுக. அத்துளைகள் 2.5 செ. மீ. 120