பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யினே இட்டு அஃது ஒர் ஒரு-துளை அடைப்பான ஏற்கும் வரையில் அதனைப் பெரிதாக்குக. அடைப்பான்வழியாக ஒரு சிறிய நீளமுள்ள கண்ணுடிக் குழலே வைத்திடுக. குறைந்தது 125 மீட்டர் நீளமுள்ள ஓர் இரப்பர்க் குழலைக் கொண்டு நீர்ப்புட்டியையும் குவளையையும் இனத்திடுக. புட்டியிலுள்ள இணைப்பைச் சுற்றிலும் ஒரு கம்பியைச் சுற்றுவது அறி வுடைமையாகும். புட்டி குழல், குவளை இவற்றை நீரினுல் நிரப்புக. புட்டியைத்

ಪ್ತೆ

ੁਡ਼ੇ தரையின்மீது வைத்து அதன்மீது ஒரு நீண்ட பலகையை வைத்திடுக. புத்தகங்கள் அல்லது ஏனைய பளுவான பொருள்களைப் பலகையின் மீது வைத்திடுக. இப்பொழுது குவளையைத் தரை மட்டத்திற்கு மேல் உயர்த்தி எடைகளை உற்றுநோக்குக. எவ்வளவுக்கு இயலுமோ அவ் வளவுக்குக் குவளையைத் தரைமட்டத்திற்கு மேல் உயர்த்தி எவ்வளவு பளுவான எடையை உயர்த்தமுடியும் என்பதைக் காண்க. 12. நீர் சுருங்காது : ஒரு சோடா நீர்ப் புட்டியில் ஓர் ஒரு-துளை அடைப்பானைப் பொருத்துக, மருந்து சொட் டும் கருவியிலுள்ள கண்ணுடிக் குழலை எடுத்து அதன் கூர் நுனி மேல் நோக்கியிருக்குமாறு அடைப்பான்வழியாக அதனைப் பொருத்துக. புட்டியை உச்சிவரையிலும் நீரினுல் நிரப்புக. மருந்து சொட்டும் குழலில் ஒரு சிறிது மேலே நீர் ஏறும் வரையில் அடைப்பானே இறுக்கமா கச் செருகுக. புட்டியை உங்கள் கையில் இறுகப் பிடித்துக்கொண்டு எவ்வளவு இயலுமோ அவ் வளவு கடினமாக அதனை நசுக்குக. நீங்கள் நீரைச் சுருக்கமுடியாதாதலின், நீர் குழலி D. அமைதி திலேமையிலும் இயக்க சிலையிலும் நீர் ஆறுள் ஏறும். குழலின் உச்சிக்குமேலும் நீர் ஓடும்படி உங்களால் செய்ய முடியுமா ? ஒரு மருந்துப் புட்டியை நீரினுல் நிரப்புக. அதில் ஒரு தக்கையைப் பலமாக அழுத்துக. ஒரு சுத்தியைக்கொண்டு தக்கையைப் பலமா கத் தாக்குக: புட்டி உடைந்து சிதறும். 13. ஒரு மாதிரி நீரியல் ஏற்றுபொறியை (Hy draulic elevator) 2#55# : சில மூட்டை, பிரயாணி ஏற்று பொறிகள் நீரின் அமுக்கத்தாலேயே உயர்த்தப்பெறுகின் றன. ஒரு தானியங்கியின் கைப் பம்பினைக் கொண்டு இத்தகைய பொறிகளின் ஒரு மாதிரி அமைப்பினை நீங்கள் இயற்றலாம். ஒரு நீண்ட இரப்பர்க் குழலுடன் பம்பிலுள்ள குழலே இனத்திடுக. அவை பிடுங்கிக்கொண்டு ஓடா திருக்கும் பொருட்டு இனப்பினைக் கம்பியினைக் கொண்டு நன்கு சுற்றி இறுக்குக. இப்பொழுது ஓர் ஒரு-துளை இரப்பர் அடைப்பானக்கொண்டு குழலே ஒரு நீர்க் குழலின் திருகுப் பிடியுடன் இணைத்திடுக. திரும்பவும் இரப்பர்க் குழல்அடைப்பான் இணைப்பினை நன்கு இறுக்க மாகக் கட்டுக. கைப்பிடியின்மீது மாளுக்கர் களில் ஒருவனே அசையாமல் உட்காரும்படி செய்க. மெதுவாக நீர்க் குழலைத் திருப்பி விட்டு நீரின் அமுக்கம் அவனே உயர்த்துகின்றதா என்று பார்க்க. நீர்க்குழலிலுள்ள அடைப்பான நீங்கள் பிடித்துக் கொள்ள வேண்டியிருக்கும். 14. எளிய நீரியல் அழுத்தி : fifusb soap;#luffsir (Hydraulic press) #5; துவம் அடியிற்காணும் மாதிரி அமைப்பிளுல் தெளிவாக்கப்பெறுகின்றது. உருளை வடிவமான சாடியில் பாதியளவு நீரி ல்ை நிரப்புக. அதன் மேற்பரப்பின்மீது உரு 135