பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யைத் திரும்பவும் செய்திடுக. தட்டினை நீரால் நிரப்புவதற்குமுன்னர் சிறிது நேரம் தண்ணி ரைக்கொண்டு தட்டினைக் கழுவுதல் அறி வுடைய செயலாகும். சோப்பிற்குப் பதிலாக தட்டின் விளிம்பினருகில் நீரின்மீது ஒரு சொட்டுப் பெட்ரோலை விடுக. நீரின் மேற் பரப்பு இழுவிசையைப் பெட்ரோல் எங்ங்னம் பாதிக்கின்றது ? 12. நூ. லி ன் சோதனை : கண்ணியைக்கொண்டு ஒரு உண்கலம் ஒன்றினை முற்றிலும் நன்ருகக் கழுவி அதன் பிறகு நீரிஞல் அதனை நிரப்புக. நூலினல் ஒரு கண்ணியை (Loop) அமைத்து, அதனைச் சிறிது பெரிதாக்கி நீரின்மீது மிதக்கவிடுக. கண்ணியின் உட்புறத்தில் ஒரு சோப்புத் துண்டினக்கொண்டு மேற்பரப் பினைத் .ெ த ட் டு விளை வு க 2ள உற்று நோக்குக. 13. மேற்பரப்பு இழுவிசையால் ஒரு படகினச் செலுத்துதல்: மருந்துக் கடையினின்றும் சிறிதளவு ஒட் டும் சூடத்தைப் (Gum camphor) பெறுக. ஒரு விறைப்பான தாளினைக்கொண்டு இரண்டு அல்லது மூன்று படகுகளை அமைத்திடுக; ஒவ்வொன்றின் நீளமும் சுமார் 2.5 செ. மீ. E DY 已> 도그> ހަސި—جS அளவு இருக்கட்டும். படகின் பிற்பகுதியில் (Stern) ஒரு சிறு துண்டு ஒட்டும் சூடத்தைக் கொள்ளும்படியாக ஒரு சிறு பிளவினை வெட்டுக; இத் துண்டு சூடத்தை விழாமல் அது நீருடன் தொடர்புகொண்டிருப்பதற் கேற்ப பிளவு அமைதல் வேண்டும். ஒரு பெரிய தட்டிலுள்ள நீரில் இப் படகுகளை மிதக்கவிடுக. - XIX F. கிரக மேற்பரப்புக்கள் படகின் வலப்புறத்திலோ அல்லது இடப் புறத்திலோ சிறு பிளவினை அமைத்து நீங்கள் கவர்ச்சிகரமான மாற்றத்தை உண்டாக்கலாம். 14. மேற்பரப்பு இழுவிசையைக் காட்டும் மிதவை : ஒரு கிட்டத்தட்ட 8 செ. மீ. குறுக்கு விட்டமுள்ள ஒரு சிறு தாமிரக் கம்பியினை வளையமாக வளைத்திடுக. வேறு இரண்டு கம்பித் துண்டு களே வளையத்தின் எதிர்ப்புறங்களில் அசையா மல் உறுதியாக இனத்துக் கீழ்ப்புறத்தில் சுமார் 8 செ. மீ. நீளம் இருக்குமாறு அவற்றை ஒன்ருகச் சேர்த்து முறுக்கிவிடுக. முறுக்கிய பகுதி மட்டிலும் சுமார் 5 செ.மீ. நீளம் இருக்கு மாறு செய்திடுக. விளக்கப்படத்தில் காட்டப் பெற்றுள்ளவாறு ஒரு தட்டையான தக்கையை யும் அதன் பிறகு மிதவையை நேர்க்குத்தாக நிலைத்திருப்பதற்கு மெல்லிய தகரத் தகட்டுச் ##spessouuțiò (Wad of tinfoil) @ &rar ž திடுக. இப்பொழுது மிதவையை நீருள்ள ஒரு தட் டில் அமைத்து அதனை மேற்பரப்பிற்குக்கீழ் அமுக்குக. மேல்நோக்கி மிதக்கும்பொழுது மேற்பரப்பு மெல்லிய ஏட்டினை உடைப்ப தில்லை. அது மேற்பரப்பு மெல்லிய ஏட்டினை எங்ங்னம் இழுக்கின்றது என்பதை உற்று நோக்குக. - 15. மேற்பரப்பு இழுவிசையைக்கொண்டு கோணங் களை அமைத்தல் : ஒரு கண்ணுடிச் சாடியைக் கைவசப்படுத்தி, அதில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதியை sus of 33 firriru 335irst (Commercial alcohol) நிரப்புக. மருந்து சொட்டும் ஒரு குழலினைக் 145