பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. உசாய்வினைப் பயன்படுத்தலும் அதனே அடிக்கி ஆள்தலும் வேண்டும். கயிற்றின் இரட்டைச் சுற்றினைக் கொண்ட பீப்பாயினைச் சுழற்றித் தூக்கியை இ ய க் கு க. இந்த வகை மாதிரியமைப்பு காஃபிக் ருவனே நீண்டி ஆணி ஈடுசெங்கபுக் எடிைக்காகக் தாக்கிப் பொறி களிமண் பூர்திக்காக உண்ம்ை. சிறிய பெட்டி கயிற்றினே இறுக்கமாக , - r - இயக்கவ தற் லைப்பதற்கு బ్జక్ట్రల్ இரப்பர்ப் இக் கல LIL ജ കൂ. சுழற்றுக இரண்டு தடிவை கயிற் றைச் சுற்றுக உண்மையான துரக்கிகளைப்போலவே உள் ளன ; ஆனல் உண்மையான தூக்கியின் சக் கரம் ஒரு மின்சார மோட்டாரால் சுழற்றப் பெறுகின்ற்து. 2. இணைந்து சுழலும் எளிய பல் சக்கரங்கள் : ஒரு சுத்தியையும் ஓர் ஆணியையும்கொண்டு பயன்படுத்தப்பெற்ற புட்டிகளின் மூடிகளின் சரியான மையத்தில் துளைகளை இடுக. மூடி களின் முனைகளை நேராக நிமிர்த்தி எவ்வளவு இயலுமோ அவ்வளவு அவற்றை வட்டமான வையாகச் செய்திடுக. முடிகளின் பல் போன்ற பிதுக்கங்கள் ஒன்ரு கச் சிக்கி இணைவதற்கேற்ப முடிகளில் இரண் சமுக்காள ஆணிகள் டினை ஒரு மரக்கட்டையில் கிடத்துக. அவற் றைச் சமுக்காள ஆணிகளைக் (Carpet tacks) கொண்டு நன்கு பொருத்துக , ஆல்ை அவை இன்னும் எளிதாகச் சுழலுகின்றனவா என் பதை உறுதிசெய்துகொள்க. ஒரு மூடியைச் சுழற்றி மற்ருெரு மூடி சுழலும் திசையைக் கவ. னித்திடுக. மூன்ருவது மூடியொன்றினைச் சேர்த்து இப்பொழுது ஒவ்வொரு முடியும் சுழ லும் திசையைக் கவனித்திடுக. 3. குறுக்குத் தோல் ப ட் ைடகளே ப் பயன் படுத்துதல்: மேற்குறிப்பிட்ட C-1 சோதனையில் பயன் படுத்தப்பெற்ற நூல் உருளைக் கப்பிகளின் மீதுள்ள தோல் பட்டை குறுக்காக அமையு இப்பொழுது அவை எதிர்த் திசைகளில் சுழலு வதைக் கவனித்திடுக. E. உராய்வினைப் பயன்படுத்தலும் அதனை அடக்கி ஆள்தலும் 1. பென்சில்களைக்கொண்டு குறைத்தல் : உ ர ய் வி னே க் ஒரு பளுவான பெட்டியின் அடியில் உருளை வடிவமான பென்சில்களை வைத்திடுக. பெட்டி யுடன் ஒரு கயிற்றினை இணைத்து, மேசையின் குறுக்கே பெட்டி நகர்வதற்குத் தேவையான விசையினைக் கண்டறிக. உருளைகளின்றிப் வில் தராக عه مسسيسبيس سمعتمسه irي كي يأتي هو يتي تعبيعي 155