பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே மையம் விக்டோடும் விச்ை லுள்ள கயிற்றுடன் அதனைப் பிணைத்துச் சுழற்சியின் விளைவுகளை உற்றுநோக்குக. 6. ஓர் உருண்டை மணிச் சங்கிலியைக்கொண்டு மையம் விட்டோடும் விசை : மின்விளக்குப் பொத்தான்களில் (Switches) அல்லது சாவி வளையங்களில் இழுப்புக் கயிருக .ெ வ கு வா. க ப் பயன்படுத்தப்பெறுவதைப் போன்ற ஓர் உருண்டை மணிச் சங்கிலியைக் கைப்பற்றுக. இரண்டு முனைகளையும் பிணைத்து ஒரு வளையமாகச் செய்திடுக. துளையிடும் பொறியிலுள்ள கயிற்றுடன் இதனை இணைத்து மையம் விட்டோடும் விசையின் விளைவுகளை உற்றுநோக்குக. 7. ஒரு திரவத்தைக்கொண்டு மையம் விட்டோடும் ೧à೯ಕರ್ತ : - ஒரு சிறிய பொன்மீன் கிண்ணம் அல்லது கண்ணுடிச் சாடியினைப் பெறுக. அதன் கழுத் தைச் சுற்றிலும் ஒரு கம்பியினை உறுதியாக இறுகக் கட்டுக. இந்தக் கம்பியுடன் ஒரு சிப்

;

三宅 (-) பத்தை (Block) இணைத்திடுக. இச் சிப்பத்தின் சரியான மையத்துடன் துளையிடும் பொறியின் பிடியினின்றும் வரும் கயிற்றினை இணைத்திடுக. கிண்ணத்தில் கிட்டத்தட்ட 3 செ. மீ. அளவு மையில்ை நிறம் ஊட்டப்பெற்ற நீரினை வைத் திடுக. கிண்ணத்தையும் நீரினையும் சுழலச் செய்வதற்குத் துளையிடும் பொறியின் கைப் பிடியைச் சுழற்றுக. நீரின்மீது மையம் விட்டோடும் விசையின் விளைவுகளை உற்று நோக்குக. & 8. நீரைக்கொண்டு மற்றெரு சோதனை : கிட்டத்தட்ட 8 செ. மீ. ஆழமும் 12 செ. மீ. குறுக்கு விட்டமும் உள்ள ஒரு தகரக் காட்டப்பெற் கிட்டத்தட்ட குவளையை விளக்கப்படத்தில் றுள்ளவாறு தொங்கவிடுக. Wo E. 3 செ. மீ. நீரினைக் குவளையில் ஊற்றித் துளை யிடும் பொறியினைச் சுழற்றுக. நீருக்கு என்ன நிகழ்கின்றது என்பதை உற்றுநோக்குக. 9. மையம் விட்டோடும் விசையாலியங்கும் ஆடை உலர்த்தி (Clothes dryer) எங்ங்ணம் செயற்படு கின்றது? : மேலே இறுதிச் சோதனையில் பயன்படுத்தப் பெற்ற குவளையைப்போன்ற ஒரு தகரக்குவளை யினையே பயன்படுத்துக. ஓர் ஆணியைக் கொண்டு அதன் பக்கங்களில் நிறையத் துளை களை இடுக. குவளையின் மேல் விளிம்பின் அருகில் சம தூரத்திலிருக்குமாறு மூன்று துளை களை இடுக. மூன்று கயிறுகளைக்கொண்டு குவளையைத் தொங்கவிட்டு, இந்த மூன்று கயிறு களையும் துளையிடும் பொறியின் பிடியிலுள்ள திருகுக் காதுடன் இணைத்திடுக. ஓர் அட்டை யினைக்கொண்டு ஓர் உருளையின அமைத் திடுக; அல்லது குவளையைவிடச் சற்று ஆழ மாகவும் அதிக அகலமாகவும் உள்ள ஒரு தொட்டியினைக் கண்டுபிடித்திடுக. துளையிடும் பொறியுடன் இணைக்கப்பெற்று குவளையில் ஒரு நனைந்த துண்டுத் துணியை வைத்திடுக. குவளையை உருளையில் அல்லது தொட்டியில் 166