பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்த்தி அதனைத் துளையிடும் பொறியினைக் கொண்டு விரைவாகச் சுழலுமாறு செய்க. மையம் விட்டோடும் விசையினுல் துணியி னின்றும் குவளையினின்றும் நீர் சிதறப் பெறுகின்றது. 10. நீர் சிதறுது: ஒரு சிறிய வாளியைக் கைப்பற்றி, அதைக் கிட்டத்தட்ட முற்றிலும் நீரினுல் நிரப்புக. புய நீளத்தில் அதனை வேகமாக ஊசலாட்டுக; மையம் விட்டோடும் விசையின் காரணமாக நீர் வாளியினின்றும் கொட்டாது. 11. மையம் விட்டோடும் விசையுடன் வேடிக்கை : கம்பியாலான மேலங்கி தொங்கவிடப்படும் &rgssorb (Wire coat hanger) 5-sorso, på கைவசப்படுத்தி அதன் கொக்கியை உங்கள் முதல் விரலின்மீதும் அதன் அடிப்பாகம் ஒரு மேசையின்மீதும் படியும்படி வைத்திடுக. அடி மட்டத்திலுள்ள நேரான கம்பியின்மீது கொக்கி யின்கீழ் ஒரு சிறிய நாணயத்தைக் கவனத் துடன் சமநிலையிலிருக்குமாறு அமைத்திடுக. இதற்குச் சிறிது திறன் தேவைப்படும். தேவைப்பட்டால் ஓர் அரம் அல்லது சுத்தி யினைக்கொண்டு குறுக்குச் சட்டத்தில் ஒரு சிறிய இடத்தை மட்டமாக்குக. உங்களுடைய விரலின்மீது தொங்கும் சாத னத்தையும் நாணயத்தையும் மெதுவாக ஊச லாட்டத் தொடங்குக. அஃது ஒரு சிறிதளவு இயக்கத்தைப்பெற்றதும், பழக்கத்தினுல் நீங் கள் ஒரு வட்டத்தில் அச்சாதனத்தை வட்ட மாக ஊசலாட்டுதல் கூடும்; இப்பொழுது நாணயம் மையம் விட்டோடும் விசையினுல் கம்பியுடன் பிடித்துக்கொள்ளப்பெறும். 12. மையம் நாடும் விசை : சர் ஐசாக் நியூட்டன் என்பார் மேற்கூறிய விளைவுகளை முதன்முதலாக மற்ருெரு விதமாகக் கண்டார். ஒரு நேரான கோட்டில்தான் இயக் கம் மிகவும் இயல்பானது என்றும், இந்த வகை இயக்கத்தினின்றும் விலகிச் செல்வது பொருளை நேர் கோட்டினின்றும் இழுக்கும் ஒரு விசையின் விளைவு என்றும் அவர் வகுத்தார். ஒரு நிலையான புள்ளியினின்றும் விசை பொருளின்மீது செயற்படுங்கால், அத்தகைய C. மையம் விட்டிோடும் விசை ஒரு பொருள் ஒரு வட்டத்தில் இயங்குகின்றது. மையத்தை நோக்கியுள்ள விசை மையம் நாடும் cos» G (Centripetal force) srsár pi sugpišsú பெறுகின்றது. விளக்கப்படத்தில் காட்டப்பெற்றுள்ள ஆய் sepsstuffs, si sutil- Qui isià (Circular motion) ஆராயப்பெறுதல்கூடும். வெவ்வேறு ஆரங் களாலும் அதிர்வு-எண்ணுலும் உண்டாக்கப் ...۔ آپ یہ ماہ مہم۔ مہ سہ~ محسہ مسمیہ۔ یہ ہے ۔... همچو عمه جع ** سعید سم سیاسی هي مدينه 飙 பெறும் வட்ட இயக்க விசை அளக்கப்பெறுதல் கூடும். 15 செ. மீ. நீளமும் கிட்டத்தட்ட 1 செ. மீ. வெளிக் குறுக்குவிட்டமும் உள்ள ஒரு கண்ணுடிக் குழல் துண்டினை வெட்டி எடுத் திடுக. குழலின் சுவர்கள் மழமழப்பாக உரு ளும் வரையிலும் அதன் ஒரு முனையை ஒரு புன் சென் சுவாலையில் வைத்துச் சூடாக்குக. கண் ணுடிக் குழலின் வெளிப்புறத்தினைச் சுற்றிலும் நழுவாமல் பிடி அமைவதற்காக இரண்டு அடுக்கு ஒட்டு நாடாவினைச் சுற்றிப் போர்த் து.க. கிட்டத்தட்ட 1.5 மீட்டர் நீளமுள்ள நைலான் பின்னல் கயிற்றின் ஒரு முனையுடன் ஓர் இரு-துளையுள்ள இரப்பர் அடைப்பானைக் கட்டுக. அக் கயிற்றின் மற்ருெரு முனையைக் குழலின் அச்சின்கீழ் செலுத்தி அதில் ஆறு 1 செ. மீ. தட்டை இரும்பு வளையங்களைத் (Iron washers) தொங்கவிடுக. ஒரு காகிதத்தைப் பிணைக்கும் கம்பிச் சாதனம் எடை தூக்கியாகப் (Weight carrier) பயன்படுத்தப்பெறலாம். 167