பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. ஒலி :ள்வாறு உண்டாக்கப்செக். ஒலிக்கப்பெறுகின் T-வடிவமுள்ள ஒரு நகரத்துண்டினே ஓர் டில் ; * أنوية } تمثين (گاه அமுங்கும் சதனமாக (iii ) அமைவதற்கு வெட்டி, அதனே முன் போலவே வாள் அலகின் வாள் அலகின் இரண்டு மு: வினேச் சுமப்பதற்காகத் அருகிலுள்ள வாள் அல்குடன் ஒரு துண்டு பிளாஸ்டிக் காரையை (Pisticine) ஒட்டுக ! இந்த முறையில் ஒரு நீண்ட நேரத்திற்கு அதிர்வு நிலைநிறுத்தப்பெறும். 。、燃 - stow • భీ , ఢీ, " 22. அலேகளின் ஒளித் திருப்பத்தை ஆரா. தொட்டியிலுள்ள நீரின் ஆழத்தைவிடச் சிறி தளவு அதிக அகலமானவையாகவும் கிட்டத் தட்ட 8 செ. மீ. நீளமுள்ளனவாகவும் தகரத் துண்டுகளே வெட்டுக. அவற்றுள் ஒன்றின் மு ன ைய ச் செங்கோணங்களிலிருக்குமாறு வளைத்து அதனைத் தொட்டியின் ஒரு முனையி னருகில் நீரில் நிறுத்துக. இந்தத் தடையி னின்றும் வட்ட வடிவமான அலேகள் ஒளித் திருப்பம் அடைவதற்கேற்ப அதிர்வடையும் கருவியின் நிலையினைச் சரிப்படுத்துக. ஒற்றைத் துடிப்புக்களையும் தொடர்ந்த நிலையிலுள்ள அலேகளையும் பயன்படுத்துக. அதிர்வடையும் கம்பி முன்னுல் இருக்கும் துரத்தைப் போல் ஆடிக்குப் (mirror') பின்னுல் அவ்வளவு தூரத்திலுள்ள ஓரிடத்தினின்றும் ஒளித் திருப் பம் அடைந்த அலைகள் விரித்து செல்வதைப் போல் காணப்பெறுவதைக் கவனித்திடுக. இப்பொழுது கூரான அமுங்கும் கருவி (Point dipper) இருக்கும் இடத்தில் சமதளமான ' அலைகளை உற்பத்தி செய்யும் தட்டையான து: தகரத் துண்டினே வைத்திடுக. உள்நோக்கி 557,ಪ್ರ : ೯37 .5 வத்த * *س--- تت 品 :: ; லகளுடன் தடை வெவ்வேறு கோனங் கஃ செய்யும்பொழுது ஒளித் திருப்பம் ே அலைகளின் வடிவத்தை உற்று { க. விளக்கு அதன் பக்கத்தில் திருப்பப் 3. அதனுடைய கம்பி இழை (Filament) ம் கருவிக்கு இணையாக இருக்குமாறு வைக்கப்பெற்ருல் சமதள அலேகளினின்றும் தெளிவான கோலங்கள் அடையப்பெறு கின்றன. ஒரு வளைவான தகரத் துண்டினப் பயன்படுத்தி இந்தச் சோதனைகளைத் திரும்ப வும் செய்திடுக; வெவ்வேறு பக்கங்கள் அலேகளை நோக்கும்பொழுது வளைவான தகரத் குவியான அல்லது குழிவான ஒளித் திருப்பியின் (Reflector) அறிகுறியாக உள்ளது. - ஆழமான நீரில் இருப்பதைவிட ஆழங் குறைந்த நீரில் சிறு அலைகள் மிகத் தாழ்ந்த தேர் வேகத்தைப் பெற்றிருப்பதால், அலைகள் தெளிவாகக் காணப்பெறுவதுபோன்ற வேறு பட்ட ஊடகத்தினுள் செல்லும்பொழுது, அவற்றின் செலுத்துகை (Transmission) யைப் பற்றி ஆராய்வது இயலும். எடுத்துக்காட்டாக, மேலே சோதனை 19லுள்ள ஒலி வில்லை'யின் செயலேப்பற்றி ஆராய்வதற்குத் தொட்டியில் ஒரு வட்டமான ஆழமற்ற நீர் நிலை"யை உண்டாவதற்கு ஒரு வட்டமான கண்ணுடித் தகட்டினைப் பயன்படுத்துக தொட்டியின் மையத்தில் அத்தகைய தகட்டினை (Siab) வைத்து அந்தத் தகடு கிட்டத்தட்டச் சரியாக மூடப்பெறுவதற்கேற்ப நீரின் மட்டத்தைச் சரிபடுத்துவதற்கு ஒரு பிப்பெட்டினைப் பயன் படுத்துக. அதன்மீது ஒரு வரிசையான சம தள அ லை க ளே க் கடக்கச்செய்து தகட்டின் குறுக்கு விட்டத்திள் வழியாகச் அலைகள் தடுக்கப்பெறுகின்றன என்பதை யும், ஒரு தொகுபயன் சார்ந்த குவிய விளைவு இருப்பதையும் கவனித்திடுக. ஒரே வகை மேற் பரப்பின் மீதுள்ள ஒளி விலகலேயும் (Retraction), பட்டகங்கள், வில்லைகள் இவற்றின் செயலை யும் ஆராய்வதற்கு வெவ்வேறு வடிவமுள்ள தகடுகள் பயன்படுத்தப்பெறுதல் கூடும். செல்லும் 178