பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. ஒலியைப் கதிவு செய்தலும் திரும்பவும் ஒலிக்கச்செய்தலும் 7. திரும்பவும் வழங்கும் சாதனம் : மற்றேர் எளிய வீட்டில் செய்யப்பெறும் ஓர் அதிகத் திற னுள்ள திரும்பவும் வழங்கும் சாதனத்தை (Reproducer) அமைக்கவேண்டுமாயின், ஒரு கொம்பினைப் பயன்படுத்துவதால் நீங்கள் தொடக்க நிலையிலிருந்த கிராமஃபோன்களைப் போலவே படியெடுக்கலாம் (Copy). அட்டை அல்லது தீப்பெட்டிக்குப் பதிலாக சுமார் 40x40 செ.மீ. அளவுள்ள சதுர வடிவ கனமான மேலுறைத் தாளினல் அமைக்கப்பெற்ற ஒரு கொம்பினைப் (Horn) பயன்படுத்துக. தாளின் ஒரு கூம்பு(Cone) வடிவமாக்கிச் சிறிய நுனியை மடித்திடுக. விளக்கப்படத்தில் காட்டப்பெற். றுள்ளவாறு ஊசியைப் பருமனை பகுதியில் வலிந்து நுழைத்திடுக. தட்டு சுழலும்போது ஊசி பள்ளத்தில் இலேசாகத் தங்குவதற் கேற்றவாறு கொம்பினைப் பிடித்துக் கொள்க: இப்பொழுது, உங்களுடைய திரும்பவும் ஒலி வழங்கும் எளிய சாதனத்தினின்றும் உங்கள் அறையிலுள்ள ஒவ்வொருவரும் இசையினைக் கேட்க வேண்டும். 8. ஒவ்வொருவருக்கும் ஒரு கிராமஃபோன்: உங்கட்குத் தேவையானவை : சுமார் 2.5 செ.மீ. கனமும் 30 செ.மீ. குறுக்கு விட்டமுமுள்ள இரண்டு வட்ட வடிவமான மரத்துண்டுகள், சுமார் 80x40x2.5 செ. மீ. அளவுள்ள ஒரு அடித்தளப் பலகை, அடித்தளமாக உதவும் சுமார் 30 செ. மீ. குறுக்கு விட்டமுள்ள ஒரு மென் கம்பளத் (Flannel) gil sir@, 10 × 10 செ.மீ. அளவுள்ள ஓர் அப்பிரகத் (Mica) ges@, ஒரு ட்யூக்கோ சீமைக் காரைக் குழல், கிராம ஃபோன் ஊசிகள், குண்டுசிகள், திரும்பவும் ஒலி வழங்கும் கருவியின் சட்டமாக உதவும் துருத்திக் கொண்டுள்ள தட்டையான ஓர் XXIV உலோக விளிம்புச் சாதனம்(Fiange), ஊசியைப் பொருத்துவதற்குரிய ஒரு சாதனம் (Adaptor) ஆகியவையாகும். உங்கள் கிராமஃபோன் கிட்டத் தட்ட முதல் படத்தில் காட்டப்பெற்றுள்ளது போலிருக்கும். படத்தில் விளக்கப்பெற்றுள்ளவாறு இரண்டு வட்டமான மரத் துண்டுகளையும் அடித்தளப் இலேசாகத் திருகப் கெற்ற மரை ஆணி ஈடு செய்யும் .هميئ چئ؟* 8يم: கனமான மரச் சக்கரம் தடித்த நூல் கயிறு கயிறு செலுத்தும் சக்கரம் - மெள் 哆参婷毅” (ಘೊ/ [.. 卓 § /ਂ ਓੁੋਂ சுழலும் மேசை - பலகையின்மீது ஏற்றுக செலுத்தும் சக்கரமும் சுழலும்-மேசையும் ஒரு பொருத்தமான நீள முள்ள கெட்டியான நூல் கயிற்றிஞல் இணக்கப்பெற்றிருத்தல் வேண்டும். கிராம ஃபோன் தட்டின் அடித்தளமாக அமைவதற்கு மென் கம்பள மெத்தை சுழலும் மேசையின்மீது ஒட்டப்பெறுகின்றது. இந்தப் பொறியின் முக்கிய பகுதியாகிய திரும்பவும் ஒலி வழங்கும் சாதனமும் கொம்பும் (Horn) இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றினல் செய்யப்பெறலாம். காகிதத்திலைாகிய பால் 185