பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. ஒலியைப் பதிவு செய்தலும் திரும்பவும் ஒலிக்கச்செய்தலும் கொள்கலன் முறை மிகவும் எளிதானதாகும். விளக்கப் படத்தைத் தொடர்ந்து காண்க. (அ) சாதாரணமாக துருத்திக் கொண்டிருக் கும் மூடி தங்கும் உலோக விளிம்புச் சாத னத்தின் ஒரத்தைச் சுற்றிலும் ஒர் இரப்பர்ப் பட்டையைச் சுத்தமாக இணையச் செய்திடுக. (ஆ) பால் கொள்கலனின் தி ற ப் பில் பொருத்துவதற்கு அப்பிரகத் தகட்டினீன்றும் ஒரு வட்டமான துண்டினை வெட்டுக. (இ) மையத்தில் ஒரு சிறிய துளையிட்டு சற்று நீளமுள்ள ஒரு குண்டுசியை அதன் கொண்டை அப்பிரகத் சிமைக் முத்திரை இரப்பர் ப் சற்ருசு தகடு காரை அரக்கு :..ை யருகில் நன்கு வளைத்துத் துளையிலும் அதன் பிறகு உலோக விளிம்புச் சாதனத்தின் மற். ருெரு துளையின்வழியாகவும் அதனை நுழைத் திடுக. (ஈ) ட்யூக்கோ அல்லது விரைந்து உலரும் சீமைக் காரையைக் கொண்டு இடைத்திரையை (Diaphragm) உரிய இடத்தில் இணைத்திடுக. (உ) சரிப்படுத்தும் சாதனத்திற்காக (Adaptor), ஒரு 6 மி. மீ. நீளமுள்ள ஒரு சிறிய பித்தளைக் கோலினை வெட்டி, அதன் ஊடே முற்றும் ஒரு சிறிய துளையிட்டு அதனைக் குண்டுசியின் வெட்டப்பெற்ற முனயுடன் பற்ருசு வைத்துப் பொருத்துக ; ஒரு சிறிய உறுதியான மரையாணியைக் கைப்பற்றி, மரையுள்ள பகுதியைவிடச் சற்று சிறிதாக இருக்குமாறு அதன் பக்கத்தில் ஒரு துளை யிட்டு, அதன் பிறகு அந்த மரையாணி உறுதி யாகப் படியும்வரையில் அதனைப் பலமாகச் சுழற்றி வல்லந்தமாக உள்ளே செலுத்துக. (ஊ) மேலே (உ) வில் குறிப்பிடப்பெற்ற சரிப்படுத்தும் சாதனத்தைச் செய்வதற்குப் பதிலாக ஏதாவது ஒரு பழைய மின் விளக்குக் குழியினின்றும் (Socket) ஒரு பித்தளை மின்சாரக் கம்பிப் பொருத்தியை (Fixer) நீங்கள் பயன் படுத்தலாம். . (எ) கொம்பிற்கு, ஒரு மெழுகுத் தாள் பனிப் பாலேட்டுக் கிண்ணம் அல்லது காகிதப் பால் கொள் கலனின் அடிமட்டப் பகுதியை அகற்றி அதனை உலோக விளிம்புச் சாதனத்தின் துளை யில் பொருத்துக. (ஏ) இந்த முழுப் நாடாவினக்கொண்டு பகுதியையும் ஒட்டும் சுமக்கும் புயத்துடன் இணைத்திடுக ; எஞ்சியவை யாவும் உங்களைப் பொறுத்தவை. அட்டிை அப்பிரகத் தகடு வில் சிறு மரப் செட்டி திரும்பவும் ஒலி வழங்கும் சாதனத்தைச் செய்யும் இரண்டாவது முறை மேலே படத்தில் விளக்கப்பெறுகின்றது. ஓர் ஒழுங்கான கிராம ஃபோன் அமைக்கப்பெற்ற முறையிலேயே இஃது உங்கட்கு ஒரு கருவியை நல்கும். 9. கிராமஃபோன்மூலம் ஒலியைப் பதிவித்தல் : திரும்பவும் ஒலி வழங்கும் செய்முறையின் தலைகீழான முறையே பதிவித்தல் என்ற செய் முறையாகும். குரல் அல்லது வேறு எந்த ஒலியும் ஒரு பொருளே அதிர்வடையச் செய் வதற்கும் இயக்க நிலையிலுள்ள புகையூட்டப் பெற்ற கண்ணுடித் தட்டின்மீது அலே போன்ற கோடுகளே உண்டாக்குவதற்கும் பயப்படுத்தப் பெறுதல் கூடும் என்று நாம் படித்துள்ளோம். உங்கள் வாய்க்கு முன்பாக ஓர் அட்டையைப் பிடித்துக்கொண்டு அதற்கு எதிராக ஒலிகளை 186