பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தட்டின் (Hot plate)மீது பிடித்துக்கொள்க; அல்லது வெது வெதுப்பான வெயிலில் சிறிது நேரம் வைத்திடுக. விளைவுகளை உற்று நோக்குக. 13. நெருப்புப் பலூன் : மகளிர் உடை தைப்பவர்களால் பயன்படுத் தப்பெறும் பைகளைப்போன்ற ஒரு பெரிய காகி தப் பையினின்றும் ஓர் எளிய நெருப்பு பலூனை அமைத் திடுக. குறுக்கு விட்டத்தின் குறுக்காக ஓர் ஆதா ரத்தைச்கொண்ட ஒரு பூ விற்பனையாளரின் இரும்புக் கம்பி வளையத்தினக்கொண்டு பலுர னின் வாயைத் திறந்திடுக. கோந்து பூசப் பெற்ற துண்டுக் காகிதங்களைக் கொண்டு பையில் வளையத்தைப் பொருத்துக. ஆதாரக் கம்பியின் (Stay) நடுவில் ஒரு கடற்பஞ்சுத் துண்டு அல்லது பருத்தியினைக் கட்டி அதனை மரச் சாராயத்தில் (Methylated spirit) அமுக்குக. சாராயத்தைத் தீப்பற்ற வைத்துக் கம்பியிஞல் பையைப் பிடித்துக்கொள்க. இந்தச் சோதனையில் காகிதப் பை தீப்பற்றிக் கொள்ளும் அபாயமும் உண்டு; ஆகவே இது வெட்ட வெளியில் மிக நன்ருகச் செய்யப் பெறலாம். இந்தக் காகிதப் பை பலூன் பறக்கும்போது B. வெப்ப நிலை நிலைத்திராது. அடியிற்கண்டவாறு மி க ச் சிறந்த ஒன்று அமைக்கப் артмаபெறுதல் கூடும் : ஒன்றன்மீது ஒன்ருக ஆறு இழைமூலத் தாளினே (Tissue paper) ஒரு மேசையின்மீது : வைத்திடுக. படத்தில் காட் டிய வடிவத்தில் அவற்றினே வெட்டி ஓரங்களைச் சேர்த்து ஒட்டி ஒரு பலுளுக அமைத் திடுக. மூ டி ய க நின்று அதன் உச்சியை மூடுவதற்கு ஒரு வட்டவில்லை தேவைப் படுகின்றது. முன்போலவே ஒரு வளையத்தைக் கழுத் துடன் பொருத்துக. இத் தகைய ஒரு பலூன் மிகுந்த உயரங்கட்கு உயர்ந்து செல் - லும்; அஃது ஒரு பட்டத்தைப் போலவே ஒரு நூ லினே க் கொண் டு பறக்கவிடப்பெறுதல் கூடும் சில சாராய விளக்குகளில் பயன்படுவது போன்ற திடப்பொருளாகவுள்ள மரச் சாராயம் கிடைத்தால் அதனைப் பயன்படுத்துவது மிக எளிது. பலு னின் வாயிலுள்ள கம்பி வளையத் துடன் இணைக்கப்பெற்றுள்ள ஒரு சிறிய தகர மூடியின்மீது அது வைக்கப்பெறுதல் கூடும். B. வெப்ப நிலை 1. உங்களுடைய வெப்ப நிலை உணர்வு நம்பத் தக்கதா ? : மூன்று தட்டுக்களை நீரினல் நிரப்புக. உங் கள் கை பொறுக்கக்கூடிய அளவு மிக உயர்ந்த வெப்ப நிலையிலுள்ள நீரினை வைத்திடுக. இரண் டாவதைப் பனிக்கட்டி வெப்ப நிலையிலுள்ள குளிர்ந்த நீரினல் நிரப்புக. மூன்ருவதில் இள. வெப்பமுடைய நீர் இருத்தல் வேண்டும். இரண்டு கைகளையும் இளவெப்பமுள்ள நீரில் வைத்து அவற்றை அங்குக் கிட்டத்தட்ட அரை நிமிட நேரம் பிடித்துக்கொண்டிருக்க. இரண்டு கைகளுக்கும் அந்த நீர் ஒரே வெப்ப நிலையி லுள்ளதாகக் காணப்பெறுகின்றதா? அது சூடாக உள்ளதா? குளிர்ச்சியாக உள்ளதா? இரண்டும் இல்லையா? * . அடுத்து, உங்கள் இடக் கையைச் சூடான நீரி லும் வலக் கையைப் பணிக்கட்டி போன்ற குளிர்ந்த நீரிலும் சுமார் ஒரு நிமிட நேரம் வைத்திடுக. விரைவாக உங்கள் கைகளை உலர்த்திக்கொண்டு மீண்டும் இரண்டு கைகளை யும் இளவெப்பமுள்ள நீரில் வேகமாக அமிழ்த் து.க. வலக்கை எப்படி உணர்கின்றது? இடக் கை எப்படி உணர்கின்றது? முன்னர் அவை இள வெப்ப நீரில் இருந்தபொழுது உணர்ந்த தைப்போல் அதே உணர்வுடன் உள்ளனவா ? உங்களுடைய வெப்ப நிலை உணர்வைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ? 2. biri;g, Qa'quiorrissu (Air thermometer) இயற்றுதல் - பயன்படுத்தப்பெற்ற மின் குமிழினின்றும் 'இயற்றப்பெற்ற ஒரு குடுவையில் (அல்லது மெல்லிய சுவரையுடைய புட்டி அல்லது சோத னைக் குழலில்) 60 செ. மீ. நீளமுள்ள கண்ணு 191