பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. விலை மின்சாரம் மீதுள்ள கோலின் அருகில் கொண்டு வருக. நீங்கள் முடிவுகளே உறுதியாகக் காணும்வரை யில் இச்சோதனையைத் திரும்பத் திரும்பச் செய்திடுக. மீண்டும் கண்ணுடிக் கோவினைப் பட்டினுல் தேய்த்து அதனைச் சுழலும் மேசையின்மீது வைத்திடுக. இப்பொழுது பிளாஸ்டிக் சீப் பினே மென்மயிருடன் கூடிய மெல்லிய தோலி ல்ை தேய்த்து அதனைச் சுழலும் மேசையின் மீதுள்ள கண்ணுடிக் கோலினருகில் கொண்டு வருக. நீங்கள் முடிவுகளை உறுதியாக அடை யும்வரையிலும் இச்சோதனையைத் திரும்பத் திரும்பச் செய்திடுக. تحه *- خلي پیہم *$' نية S يع ২S $,

  • *. ジ

சீப்பின மென்மயிருடன் கூடிய மெல்லிய தோலினுல் தேய்த்து அதனைச் சுழலும் மேசை யின்மீது அமைத்திடுக. மற்ருெரு சிப்பினை யும் அத்தோலினுல் தேய்த்து அதனைச் சுழலும் மேசையினருகிலுள்ள சீ ப் பி ன் அருகில் கொண்டு வருக. உங்களது உற்றுநோக்கல் கள் சரியானவைதாம் என்று நீங்கள் உறுதி செய்து கொள்ளும்வரையிலும் இச்சோதனை யைத் திரும்பத் திரும்பச் செய்திடுக. இரப்பர் அல்லது மின்கடித்தா அட்டிை கத்தி அல்லது உலோகக் கோல் மீண்டும் சீப்பினை மென் மயிருடன் கூடிய மெல்லிய தோலினல் தேய்த்து அதனைச் சுழ லும் மேசையின்மீது வைத்திடுக. கண்ணுடிக் கோலினேப் பட்டினல் தேய்த்து அதனை அதன் பக்கத்தில் கொண்டு வருக. உங்கள் உற்று தோக்கல்கள் உறுதிப்படும்வரை சோதனை யைத் திரும்பத் திரும்பச் செய்திடுக. மென்மயிருடன் கூடிய மெல்லிய தோலிளுல் பிளாஸ்டிக் தேய்க்கப்பெறும்பொழுது அந்தப் பிளாஸ்டிக் மின்சாரத்தின் எதிர் மின்ளுேட் டத்தை அடைகின்றது; அங்ங்னமே மென் மயிருடன் கூடிய மெல்லிய தோல் நேர் மின் னுாட்டத்தைப் பெறுகின்றது. பட்டினுல் தேய்க்கப்பெறும்பொழுது, கண்ணுடி நேர் மின்னூட்டத்தையும், பட்டு எதிர் மின்னூட்டத் தையும் அடைகின்றன. ஒத்த நிலை மின்னுரட் டங்கள் ஒன்றையொன்று விலக்கும் என்றும், மாறுபட்ட மின்னூட்டங்கள் ஒன்றையொன்று கவரும் என்றும் உங்கள் சோதனை காட்டியுள் ளது. இது மின்சாரத்தின் அடிப்படை விதி யாகும, 11. நில மின்னூட்டங்களுக்குரிய ناوتتره பந்து (Pith bai) குறிகாட்டியினே எங்ங்ணம் அமைப்பது? : ஒரு தாவரத் தண்டின் (Stem) உட்புறத்தி னின்றும் சிறிது நெட்டியினைக் (Pith) கைவசப் படுத்துக. நெட்டியினை மிக நன்ருக உலர்த்தி அதன் பிறகு அதனை இறுக்கமாக அழுத்திச் சுமார் 5 மி.மீ. குறுக்கு விட்டமுள்ள சிறிய பந் துக்களாகச் செய்திடுக. இந்த நெட்டிப் பந் துக்களின்மீது அலுமினியம் அல்லது பொன் வண்ணப் பூச்சினைத் தீட்டுக. கிட்டத்தட்ட 15 செ.மீ. நீளமுள்ள ஒரு பட்டுக் கயிற்றுடன் ஒவ்வொகு பந்தினையும் இணைத்திடுக. நெட் டிப் பந்திற்கு ஒரு மரத் தாங்கியை இயற்றுக. பட்டு, மென்மயிருடன் கூடிய மெல்லிய தோல், அல்லது மென் கம்பளம் இவற்ருல் தேய்க்கப் பெற்ற பொருள்களை நெட்டிப் பந்தினருகில் கொண்டு வந்து அஃது எங்ங்ணம் நடந்து கொள்ளுகின்றது என்பதை உற்றுநோக் குக. முதலில் அது கவரப் பெறுவதையும் அதன் பிறகு அது விலக்கப்பெறுவதையும் கவனித் திடுக. இத்தகைய நெட்டிப் பந்து gr bur@ Éåv (filsöræTL14 (Electroscope) என்று வழங்கப்பெறுகின்றது. 226