பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைக்கப்பெற்ற சிறிய தகரத் துண்டுகள் தாங்கிகளாகச் செயற்படுகின்றன; மெல்லிய கம்பிகள் திசைமாற்றிக்கு மின்ளுேட்டத்தைக் கொண்டு செல்லுகின்றது; அங்கிருந்து அதனை வெளியேயும் கொண்டு செல்லுகின்றது. 21. கவர்ச்சி மோட்டாரை இயற்றுவது எங்ங்னம்: : , இந்த மோட்டாரில் ஒரு மெல்லிரும்புச் சுழல் சுருள் ஒரு மின்காந்தத்தால் கவரப்பெறுகின் றது. சுழல் சுருளுடன் ஒரு மின்னேட்டத் gissrų Čilur&or (Current breaker) @&wr sgil தொடர்ந்த இயக்கம் பெறப்படுகின்றது; இத ளுல் மோட்டாரின் பல்வேறு பகுதிகள் வரிசை முறையாகக் கவரப்பெறுகின்றன. இதிலுள்ள இரும்புப் பகுதிகள் 7 செ. மீ. நீளமுள்ள வெட்டிய ஆணிகளாகும்; சுழல் சுருளுக்கு ஆறும் மின் காந்தத்திற்கு ஒன்றும் தேவைப் உடுகின்றன. சுழல் சுருளை இயற்றுவதற்கு 6 செ. மீ. குறுக்கு விட்டமுள்ள மூன்று வட்டமான அட் டைத் துண்டுகளை வெட்டுக. அவற்றுள் ஒன்றில் ஆணிகளைப் பொருத்துவதற்குச் சம இடைவெளியுள்ள ஆறு ஆரச் சுவடுகளை (Sots) வெட்டி அதனுடன் மற்ற இரண்டு 'வட்டத் துண்டுகளையும் ' பக்கத்திற்கொன்ருகப் பசையில்ை ஒட்டுக. இப்பொழுது சுழல் to: சுருளில் 2 செ. மீ. ஆரமுள்ள ஒரு வட்டத்தைக் குறித்து அதன் பரிதியில் சம இடைவெளி யுடன் செய்யப்பெற்ற 12 துளைகளின் வழியாக 18 படியளவை (Gauge) திறந்த மேனி தாமிரக் கம்பியினை நுழைத்திடுக. இவை ஆறு பற் றிணைப்புகட்கு இடந்தருகின்றன; தனியாக வுள்ள கம்பியின் முனையை அதனைச் சுற்றிச் சுற்றுவதால் இவை அச்சுடன் இணைக்கப்பெறு C. காந்தத் தன்மையும் மின்னுற்றலும் தல் வேண்டும். ஒரு தையலூசி அச்சாகப் பயன் படுத்தப்பெறுகின்றது. ஒரு மின் காந்தத்தை அமைத்திடுவதில் கம்பிச் சுருளின் முனைத் துண்டுகளாகச் (Endpieces) செயற்படுவதற்கு இரண்டு வட்டமான அட்டைத் துண்டுகள்அல்லது பழைய குழாயின் இரண்டு திருகு பிடி வளையங்களின் (Tap washers) வழியாக ஒர் ஆணியைச் செலுத்துக. ஆணியின்மீது இரண்டு. அடுக்குகள் காப்பிடப் பெற்ற மணிக் கம்பியினைச்சுற்றி முற்றுப்பெற்ற மின் காந்தத்தை அடித்தளப் பலகையாகப் பயன்படும் ஒரு பலகையினுள் செலுத்துக. ஒரு சாதாரண குவளையினின்றும் வெட்டப் பெற்ற இரண்டு தகரத் துண்டுகளினின்றும் இரண்டு சுழல் சுருள் தாங்கிகளை இயற்றுக; ஒரு கூரிய ஆணியைக் கொண்டு அச்சு சுழல் வதற்கும் அடித்தளத்துடன் இனத்திடுவதற் கும் இவற்றில் துளைகளை இடுக. உறுப்புக்களை ஒன்று சேர்க்கும் முறை, வெறுமையான கம்பி தொடுகை துண்டிப்பாளுக (Contact breaker) Liu.16ëruGsugi e Lulஏனைய விவரங்கள் ஆகியவற்றை ஒவியத்தி னின்றும் கண்டுகொள்ளலாம். P(5 to smf torbó (Bell transformer) Gursirp மூலத்தினின்றும் தாழ்ந்த மின்னழுத்தமுள்ள இரு-திசை மின்னேட்டம் கிடைக்கப்பெற்ருல் தொடுகை துண்டிப்பானே இல்லாதொழித்து விடலாம். அதன் பிறகு இரு-திசை மின்னுேட் டம் நேராக மின் காந்தத்தினுள் அனுப்பப் பெறலாம்; சிறிது பயிற்சிக்குப் பிறகு, மின் ளுேட்டத்தின் திசை மாற்றங்களுக்கேற்ப அவற்றுடன் சரியாகப் பொருந்தும் வேகத்தில் சுழல் சுருள் சுழற்றப்பெறுதல் கூடும். இது மின் வழியிலுள்ள மின்சாரக் கடிகார மோட்டா ரின் இயக்கத்தைத் தெளிவாக விளக்குகின்றது. 22. மற்றேர் எளிய மோட்டார் : இந்த எளிய மாதிரி உருவம் உங்கட்கு உண்மையிலேயே மன நிறைவினைத் தரும். புலக் காந்தங்களையும் சுழல் சுருளையும் கிளர்ச்சி யூட்டுவதற்கு இது பாட்டரியினின்றும் மின் ளுேட்டத்தைப் பயன்படுத்துகின்றது. அடித்தளமாகப் பயன்படுவதற்கு 20x25.5 செ.மீ. அளவுள்ள ஒரு பலகையைத் தயாராக் 253