பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியருக்கான சில பயன்படும் குறிப்புக்கள் 1 மில்லி லிட்டர் அமிலக் கரைசல் 1 மில்லி லிட்டர் 0.04 சதவிகித மாங்கனீஸ் குளோரைடு கரைசல். 0.0.6 சதவிகித போரிக் 10. Grušišár (Stains): பொதுவாக கரைசலாகத் தயாரிப்பிலுள்ள சாயங்களே வாங்குவதே விரும்பத் தக்கது: ஆளுல், அடியிற்கண்டவை பயன்படத்தக்க மருந்து விவரப் பட்டிகளாகும் . (அ) அனிலின் சல்ஃபேட்டு: நிறை நிலைக் assor&spil or (Saturated solution) 3GB #5) துளிகள் நீர்த்த கந்தக அமிலம் சேர்க்கப் பெறுகின்றது. (ஆ) வெண்காரக் கார்மைன் : 4 கிராம் வெண் காரம் 100 மில்லி லிட்டர் நீரில் கரைக்கப் பெறுகின்றது; 3 கிராம் கார்மைன் (Carmine) அதனுடன் சேர்க்கப்பெற்று, கார்மைன் கரை யும்வரையிலும் அக் கரைசல் வெது வெதுப் பாக்கப்பெறுகின்றது; 70 சதவிகித 100 மில்லி லிட்டர் எத்தில் சாராயம் அதன் பிறகு சேர்க்கப் பெற்று கரைசல் வடிகட்டப்பெறுகின்றது. (இ) சாஃப்ரனின் ; 1 கிராம் 100 மில்லி லிட்டர் நீரில் அல்லது 50 சதவிகித நீர்-எத்தில் đirưTu##si) (Aqueous ethyl alcohol) đ;8ng ả đi ủ பெறுகின்றது. 11. கடல் நீர் : கடல் நீருக்குப் பதிலாக ஒரு பயன்படத்தக்க நீர் அடியிற் கண்டவைகளை 2 லிட்டர் நீரில் கரைத்துப் பெறப்படுகின்றது : 450 கிராம் சோடியம் குளோரைடு 3.5 கிராம் மக்னிசயம் சல்ஃபேட்டு 5.0 கிராம் மக்னிசயம் குளோரைடு 2.0 கிராம் பொட்டாசிய சல்ஃபேட்டு. 12. சுண்ணும்பு நீர் : - நீரில் சுண்ணும்பு நன்ருகக் கரைவதில்லை; ஆளுல் 10 கிராம் நீர்த்த சுண்ணும்பினை (Slaked lime) 1000 s. Q3.15. Sirâj sulo 5 fisi. கரைத்து வகுப்பறைத் தேவைக்குரிய கரைசல் எளிதாகத் தயாரிக்கப்பெறுகின்றது. நன்ருகக் குலுக்கிய பிறகு, பயன்படுத்துவதற்கு முன்பு அதனை அப்படியே படியுமாறு வைத்திடுக. 13. லிட்மஸ் கரைசல் : சூடாக்குவதால் லிட்மஸ் சிதைவுறுகின்றது; ஆகவே திடப்பொருளாகவுள்ள விட்மஸை குளிர்ந்த வாலே வடிநீருடன் சேர்த்துப் பிழிந்து அக் கரைசல் தயாராக்கப்பெறுதல் வேண்டும். மேலும், அது காற்று காணும் வாய்ப்பினைத் தரும் புட்டிகளில் சேகரஞ் செய்யப்பெறுதல் வேண்டும்; இல்லையெனில் அதன் நிறம் மறைந்து விடும். 14. மின் சேமக்கலக் கரைசல்கள் : (அ) காரீய மின் சேமக்கலம்: பாட்டரியின் பல்வேறு நிலைகளிலுள்ள கந்தக அமிலத்தின் soļl-fiż fi srsör (Specific gravity) 6u(5 torgy : முற்றிலும் மின்னூட்டம் பெற்ற நிலையில் 1.28 பாதி மின்னூட்டம் பெற்ற நிலையில் 121 மின்னூட்டம் இறங்கிய நிலையில் 115 மேற்காட்டிய எண்கள் ஏறக்குறைய உள்ள அளவுகளே. வழக்கமாகப் பாட்டரியின்மீது அச்சிடப்பெற்றுள்ள தயாரிப்பாளர்களின் குறிப் புக்கள் பின்பற்றப்பெறுதல் வேண்டும். 128 அடர்த்தி எண்ணைக் கொண்ட கந்தக அமிலக் கரைசலைத் தயாரிக்கும் குறிப்பு வருமாறு: மூன்றில் இரண்டு பாகம் வாலை வடி நீரைக் கொண்ட மூக்குக் குவளையில் மெதுவாக கந்தக அமிலம் ஊற்றப்பெறுகின்றது; கரைசல் கிட்டத் தட்டக் கொதி நிலையை அடையும் வரை அமிலம் சேர்க்கப்பெறுகின்றது. கரைசல் குளிரவிடப்பெறுகின்றது; இதே எச்சரிக்கை யுடன் மீண்டும் கரைசல் கொதி நிலையை அடை யும்வரை மேலும் அமிலம் ஊற்றப்பெறுகின் றது. கரைசல் அறையின் வெப்ப நிலைக்குக் குளிர்ந்ததும் திரவமானியின் (Hydrometer) அளவீட்டிற்கேற்ப அதிகமான அமிலத்தையோ அல்லது நீரையோ சேர்த்தலால் அடர்த்தி எண் சரிப்படுத்தப்பெறுகின்றது. (ஆ) நிக்கல்-இரும்பு (நைஃப்) மின் சேமக் கலம் : எரிசோடாக் கரைசலின் அடர்த்தி எண் பின்வருமாறு : பாட்டரி அடியிற்கண்ட வெப்பநிலை நிலையிலுள்ளபோது 60 (T80CT00°C முதலில் நிரப்பியதும் 1190 1185 1.180 செயற்படும்பொழுதும் முற்றிலும் மின்னூட்டம் பெற்ற நிலையிலும் 1-170 i-165 1-160 302