பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே ைேது அனுண்ன ஜொமூன்கள் 15 செ. மீ. இடைவெளி இருக்குமாறு ஒரு பொருத்தமான அளவுள்ள அடித்தளத்துடன் இணைக்கப் பெறுகின்றன. கால் ஸ்விட்ச் செங்குத்துச் சட்டங்கள் ஒவ்வொன்றிலும் மேற்புறத்திலிருந்து 2 செ. மீ. அளவு கீழாக 5 மி. மீ. குறுக்களவுள்ள பித்தளைக் கோல்கள் அமைவதற்கேற்றவாறு பொருத்தமான அள வுள்ள துளைகள் மிகக் குறைவான அளவுள்ள பக்கத்தில் இடப்பெறுகின்றன. ஒரு செங்குத்துச் சட்டத்தின் ஊடே ஒரு பெரிய பித்தளை அல்லது இரும்பு போல்ட்டு ஆணி வைக்கப் பெறுகின்றது. மற்ருென்றின் ஊடே கைப்பிடியைத் தாங்கியுள்ள ஒரு பெரிய போல்ட்டு ஆணி வைக்கப்பெறுகின்றது. இந்த அமைப்பிலுள்ள ஒரு மரையாணி சமநிலைப் பொறியாக (regulator) உள்ளதை ஓவியம் காட்டுவதைக் கவனித்திடுக.

மின்சார மூலத்திற்குப் (ஒரு ஸ்டெப் - டெளன் மாற் றி யி லி ரு ந் து 12 வோல்ட்டு ; 220-12 வோல்ட்டு அ ல் ல து 110-12 வோல்ட்டு) பொருத்தமாக மிக உயர்ந்த மின் தடையுடன் கூடிய நிக்கல்-குரோமியம் கலந்த கம்பி அல்லது வேறு கம்பி பொருத்தமான சுரைகளைக் (nuts) கொண்டு கோல்களின் முனையில் இணைக்கப் பெறுகின்றன. ஒவியத்தில் மின் சுற்று காட்டப் பெற்றுள்ளது.

36