பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே விதைகள் 4. விதைகள் மூலக்க இன்றியமையாத நிலைமை களே ஆராய்தல் : கீழேயுள்ள விளக்கப் படத்தில் a யில் காற் றுடன் கூடிய பஞ்சும் வெது வெதுப்பும் உள்ளன ; ஆளுல் அதில் நீர் இல்லை; b - யில் Ç 3. b 豹 நீரும், வெது வெதுப்பும் உள்ளன ; ஆளுல் அங் குக் காற்று இல்லை; ஏனெனில், கொதிக்க வைக் கப்பெற்ற எண்ணெய், நீரின்மீது ஊற்றப் பெற் றுள்ளது , c - யில் ஈரமாக்கப் பெற்ற பஞ்சும் காற்றும் உள்ளன ; ஆனால் சோதனைக் குழல் உறைக் கலவையில் அமிழ்த்தப்பெற்றுக் குளிர்ச் சியாக இருக்குமாறு செய்யப்பெற்றுள்ளது. 5. வளரும் விதைகள் ஆக்ஸ்பிஜென எடுத்துக் கொள்ளுகின்றன என்பதைக் காட்டுதல் : ஒரு குழலின் ஒரு கோடியில் முதலில் சிறி தளவு ஈரமான பஞ்சினையும் சிறிதளவு கடுகு விதைகளையும் வைத்துத் தக்கையில்ை மூடுக. குழலின் திறந்த கோடியை நீர்த்த எரிசோடாக் கரைசலில் அமிழ்த்தி அதை அப்படியே சில 48 நாட்கள் விட்டு வைத்திடுக. கரைசல் குழலி னுள் ஏறும். தக்கையினை அகற்றி, ஒளிவிடும் குச்சியிஞல் சோதித்தால் குழலினுள் சிறிதளவு கூட ஆக்ஸிஜென் இல்லாமை தெரியவரும். 6. ஒரு விதையின் அமைப்பினை ஆராய்தல் : மொச்சை, பட்டாணி, பூசணி, சூரியகாந்தி, தானியம், வேறு பெரிய வடிவங்களிலுள்ளவை ஆகிய விதைகளை ஊற வைத்திடுக. விதையுறை களை அகற்றி, கவனமாக விதைகள் திறக்குமாறு அவற்றைப் பிளந்திடுக. விதையாக ஆகின்ற பகுதிகளைக் கண்டறிக. மாளுக்கர்கள் தாவர இயல்பற்றிய இவற்றின் பெயர்களைக் கற்றுக் கொள்வதில் களிப்படைந்தாலும், அவற்றை அவர்கட்குக் கற்பிப்பதில் பொருளே இல்லை; நோக்கமும் இல்லை. ஒரு விதையின் பகுதியையும் குழந்தைச் செடியான பகுதியையும் சேகரஞ் செய்யப் பெற்ற உணவுப் பகுதியையும் அடை யாளங் கண்டறிவதுந்தான் மிகவும் முக்கிய மானது. 7. விதைகள் முளைக்கும்பொழுது வெளிவிடப் பெறும் வாயுவினைச் சோதித்தல் : விளக்கப்படத்தில் காட்டியுள்ளவாறு அமைக் கப்பெற்றுள்ள துணைக் கருவியில் ஈரமான பஞ்சுடன் சிறிதளவு கடுகு விதைகளை ஒரு குடுவையினுள் (flask) வைத்திடுக ; அவை 安

முளைக்குமாறு சில நாட்கள் அப்படியே விட்டு வைத்திடுக. தக்கையைக் கவனமாக அகற்றிக் காப்புப் புனல் வழியாக நீரினை ஊற்றுக, கவ்வி யைத் (clip) திறந்து பெயர்ச்சியடையும் வாயுவைச் சுண்ணும்பு நீர் வழியாகக் குமிழிடும்

47