பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானோதயம் PR

  • காஞ்சனா !*

பதில்லை . கமலா !” பதிலில்லை . “ரத்னா ! பதிலில்லை.

  • 'ரங்கா !"

பதிலில்லை , அவன் சோர்ந்து போனான். ஒன்று, இரண்டா?? எத்தனை கதவுகள்! ஓங்கி ஓங்கித் தட்டி, அவன் முஷ்டி. கூட வீங்கிவிட்டது . அதோ, ரத்னாவின் வீட்டு மாடியில் விளக்கு ஏரி கிறது! அவள் தூங்கிருக்க மாட்டாள்! “அதோ காஞ்சனாவின் வீட்டுக்குள் காற்சிலம்போசை (கேட்கிறது, அவள் தூங்கியிருக்க மாட்டாள்! அதோ ரங்காவின் வீட்டுக்குள் பேச்சுக் குரல் கேட் கிறது. ஆண் குரல்!......அவளும் தூங்கவில்லை! அதோ கமலாவின் வீட்டுக் கதவு திறக்கிறது. புதி தாக ஒரு ஆசாமி நுழைகிறான். சிரிப்பு கலகலக்கிறது'. அவளும்......! அவனுக்கு உடம்பெல்லாம் பற்றி யெறிந்தது. சப்த நாக்குகளையும் சுற்றிச் சுழலும் அக்னியைப் போல், உடம்"