பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1104 ரகு நாதன் கதைகள் அs:ன் எழுந்திருந்து வயல் - வெளி!பின் 'அடடாக ஓடி 3.ஜன்; காலடியில் நத்தைக் கூடுகள் நொறுங்கின; நீர்ப் {sாம்புகள் நசுங்கி 37; கதிர்த் தாள்கள் காலை யறுத்து, ரத்தம் குடித்தன, -அ & g>டி:ன; காண்டாமணி ஓசை ஒலித்துக் (பகா எண்டே இருந்தது! இதுதான் கோயில். ஆதவன் ஓடி வந்த பெருமூச்சு இரைக்க நின்றான்; திமிர் நீது கோபுரத்தைப் பார்த்தான்: உச்சியிலே விளக் ஒக ரிந்தது, அந்த நிலவொளியின் பகைப்புலத்தில் கோபுரம் மே!? சிரித்தேவு போலத் தோன்றியது.

  • சே! இதென்ன கற்பனை! ஆண்டவன் சந்நிதியைத்

தேடி வந்த இடத்திலுமா இப்படி? அவன் கோவிலுக்குள் சென்றான். (ரன்" மண்டப முகப்பில் ஒரே கூட்டம், ஒளிமயமான ' 3:23):-பின், ஜாஜ்வல்யமாக வெட்டி மினுக்கி, மின்னல் தெறிக்கும். பட்டுப் பாவாடை கட்டி ஒரு பெண் நடன மா டிக் கொண்டிருந்தாள், முன்னே திருநீறு நிறைந்த. சிலதே F:ர்கள் அந்த அபிநயத்தில் ஆத்மார்த்தம் கண்டு" கோண்டிருந்தார்கள்: அவன் அவளைப் பார்த்தான்! 'வா வா' என்று அபிநயிக்கும் பிஞ்சு விரல்கள்! செம் பஞ்சு தீட்டிய பாதத்தின் நாக படம் போன்ற நளினம்! கடைந்தெடுத்த திருமங்கிலியச் செப்பைப்போல் திரண்டு. குவிந்த கச்சிறுக்கு!