பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானோதயம் இதென்ன இது. என் மனம் மீண்டும் அல்லாடு கறதே! இதென்ன கோயில17', விபசார மடமா? அவன் அங்கிருந்து ஓடினான். மேலப் பிரகாரத்தில் பௌராணி கர் கதை படித்தார்.

  • சிற்றின்ப வேட்கையில் தீயும் மனசுக்கு, அந்தக் கதா

காலட்சேபமாவது புண்ணிய வசனமாகக் காதில் விழுந்து சாந்தி, தராதா?' என்று அவன் கருதினான். ஆனால், அவரோ சிவபெருமான் பார்வதியைக் கலந்து, அதனால் ஏற்பட்ட கொதிப்பை சரவணப் 'டொய்கையிலே, கார்த்திகைப் பெண்களின் கண்காணிப் பிலே விட்ட, கதையை...... “அட, தெய்வமே! சரவணபவா! இதென்ன இது! கோயிலும் சிற்றின்பம் தானா? சிற்றின்பப் பிரசாரம் தானா?” அவன் மீண்டும் ஓடினான், பக்கத்திலே முருகனின் திருக்கோயில் இருந்தது. அவன் அங்கு நுழைந்தான். அவன் சென்ற சமயம் புரோகிதர் சிலைகளைக் சழு, 1.த்தாடை புனைந்து கொண்டிருந்தார், அவன் கண் முருகனிடம் நிலைக்கவில்லை. பக்கத்திலே குறுஞ்சிரிப்பு குமிழிட, சாயாத கொம்பு இரண்டும் வல்

  • ட்டியைப் போலக் கண்ணை உறுத்த, ஒடிந்து விழப்

போகும் இடையைத் தாங்க, தன்னையறியாமலே கை நீளும்படிச் செய்யும் ஒயில்காட்டி நிற்கும் அந்தக் கானக் குறத்தியிடம், வள்ளியிடம் அவன் பார்வை நிலைத்தது.

  • 'அந்தச் சிலை மட்டும் உயிருள்ள 4வதியாக இருந்

தால்?-மீண்டும் அந்த எண்ணம்! அந்த நெருப்பு அலி Yாதா? அவனுக்கு அங்கு நிற்கக் கொள்ளவில்லை வெளியே ஓடிவந்தான்,